சென்னை : நவரசா ஆந்தாலஜி வரும் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. இதில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, பிரயாகா மார்ட்டின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் தற்போது 3வது பாடல் வெளியாகி உள்ளது. நவரசா ஆந்தாலஜி… கையில் துப்பாக்கியுடன்… ராணுவ வீரர் உடையில் கெத்தாக இருக்கும் அதர்வா !
Source link