Monday, July 26, 2021
Homeசினிமா செய்திகள்செம வசூல்… மெகா வெற்றி… விக்ரமின் ‘தில்‘ வெளியாகி 20 வருஷமாச்சு! | 25 Years...

செம வசூல்… மெகா வெற்றி… விக்ரமின் ‘தில்‘ வெளியாகி 20 வருஷமாச்சு! | 25 Years of dhill Special round up


தில்

தில்

2001ம்
ஆண்டு
ஜூலை
மாதம்
13
ந்
தேதி
வெளியானத்
திரைப்படம்
தில்.
இத்திரைப்படத்தில்
லைகா,
ஆஷிஷ்
வித்யார்த்தி,
நாசர்,
விவேக்,
மயில்சாமி,
வையாபுரி
ஆகியோர்
முக்கிய
கதாபாத்திரத்தில்
நடித்திருந்தனர்.
இத்திரைப்படம்
மிகப்பெரிய
அளவில்
ஒரு
வெற்றி
பெற்ற
திரைப்படமாக
அமைந்தது.

முறுக்கெறிய உடம்பு

முறுக்கெறிய
உடம்பு

சேது
திரைப்படத்தில்
கண்
தெரியாத,
ஒரு
இயல்பான
இளைஞனாக
நடித்த
விக்ரம்
இப்படத்தில்
முறுக்கெறிய
உடம்புடன்
ரணகளப்படுத்தி
இருப்பார்.
இத்திரைப்படத்தில்
இருந்து
தான்
டைட்டிலில்
சியான்
என்ற
அடைமொழி
பெயர்
இடம்
பெறத்
தொடங்கியது.

விறுவிறுப்பான கிளைமாக்ஸ்

விறுவிறுப்பான
கிளைமாக்ஸ்

இத்திரைப்படத்தின்
முதல்
காட்சியிலிருந்து
கிளைமாக்ஸ்
காட்சி
வரை
சற்றும்
விறுவிறுப்பு
குறையாமல்
சீட்டின்
நுனியில்
அமரவைத்து
இருப்பார்
இயக்குனர்
தரணி.
காதல்,
ஆக்ஷன்
திரைப்படமான
இப்படத்தில்
விக்ரம்
தில்லாக
நடித்து
பட்டையை
கிளப்பி
இருப்பார்.

அழகு லைலா

அழகு
லைலா

கண்களை
சிமிட்டி
சிமிட்டி
லைலா
தன்
பங்கிற்கு
அழகாக
நடித்திருப்பார்.
மேலும்
வித்தியாசாகரின்
இசை
இத்திரைப்படத்திற்கு
கூடுதல்
பலமாக
இருந்தது.
உன்
சமையல்
அறையில்,
மச்சான்
மீசை
போன்ற
பாடல்கள்
வெளியாகி
இருபது
ஆண்டுகள்
ஆனாலும்,
இன்றும்
அனைவருக்கும்
பிடித்தமான
பாடலாகவே
உள்ளது.

தமிழக அரசின் விருது

தமிழக
அரசின்
விருது

தமிழக
அரசின்
சிறந்த
திரைப்பட
விருதுகள்
உட்பட
6
விருதுகளை
வென்ற
இப்படம்
திரையரங்கில்
பல
நாட்கள்
ஒடி
வெற்றி
பெற்றது.
இத்திரைப்படம்
தெலுங்கு,
இந்தி,
கன்னடம்,
பெங்காலி
என
அனைத்து
மொழிகளிலும்
ரீமேக்
செய்யப்பட்டன.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள்
கொண்டாட்டம்

இத்திரைப்படம்
வெளியாகி
20
ஆண்டுகளை
நிறைவு
செய்வதை
சியானின்
ரசிகர்கள்
இணையத்தின்
வாயிலாக
கொண்டாடி
வருகின்றனர்.
பலரும்
விக்ரமிற்கு
வாழ்த்துக்களை
கூறி
வருகின்றனர்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

chiranjeevi: ‘లూసిఫర్’ సినిమా గురించి మరో అప్‌డేట్.. ఆ రోల్ కోసం స్టార్ హీరోయిన్ – nayanatara...

మలయాళ సూపర్‌స్టార్ మోహన్‌లాల్ నటించిన ‘లూసిఫర్’ సినిమా ఏ రేంజ్‌లో సక్సెస్ సాధించిందో అందరికీ తెలిసిందే. పృథ్వీరాజ సుకుమార్ దర్శకత్వంలో రూపొందిన ఈ సినిమా బాక్సాఫీస్ వద్ద కాసుల వర్షం కురిపించింది....

Today's news

Latest offer's