Wednesday, December 1, 2021
Homeசினிமா செய்திகள்சேலையில் இடுப்பழகை எடுப்பாய் காட்டி போஸ்… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் ! |...

சேலையில் இடுப்பழகை எடுப்பாய் காட்டி போஸ்… த்ரிஷா குப்தா அழகில் மயங்கிய ரசிகாஸ் ! | Actress Dharsha Gupta Gray saree photoshoots


அடக்க ஒடுக்கமாக

அடக்க
ஒடுக்கமாக

ஜீ
தமிழில்
ஒளிபரப்பான
முள்ளும்
மலரும்
சீரியலில்
இவர்
கதாநாயகியாக
அறிமுகமானார்.
அந்த
தொடரில்
மிகவும்
குடும்பப்பாங்கான
பெண்ணாக
அடக்க
ஒடுக்கமாக
நடித்திருந்தார்
தர்ஷா
குப்தா

குத்வித் கோமாளி

குத்வித்
கோமாளி

விஜய்
டிவி-யில்
ஒளிபரப்பான
குக்
வித்
கோமாளி
2-வதுசீசன்
சீசனில்,
இவரும்
ஒரு
போட்டியாளராக
கலந்து
கொண்டார்.
மேலும்,
விஜய்
டிவி-யில்
ஒளிபரப்பாகி
வரும்
செந்தூரப்பூவே
நிகழ்ச்சியில்
ஐஸ்வர்யா
என்ற
வில்லி
கதாபாத்திரத்தில்
மிரட்டி
கலக்கி
வருகிறார்.

அனைவரும் பிரபலம்

அனைவரும்
பிரபலம்

குக்வித்
கோமாளி
நிகழ்ச்சி
ரசிகர்கள்
மத்தியில்
மிகப்பெரிய
அளவில்
வெற்றி
பெற்றது.
இந்த
நிகழ்ச்சியில்
கலந்த
கொண்ட
அஸ்வின்
2
திரைப்படங்களில்
நடித்த
ஒப்பந்தமாகி
உள்ளா.
அதேபோல
புகழ்,
சிவாங்கியும்
திரைப்படங்களில்
நடிக்க
ஒப்பந்தமாகி
உள்ளார்.
தர்ஷா
குப்தா
ருத்ர
தண்டவம்
என்ற
திரைப்படத்தில்
கதாநாயகியாக
அறிமுகமாகி
உள்ளார்.
அதேபோல,
சன்னி
லியோல்
நடிக்கும்
தமிழ்
திரைப்படத்திலும்
நடித்து
வருகிறார்.

ருத்ர தாண்டவம் அமோக வரவேற்பு

ருத்ர
தாண்டவம்
அமோக
வரவேற்பு

தர்ஷா
குப்தா
ஹீரோயினாக
அறிமுகமாகும்,
ருத்ர
தாண்டவம்
படத்தின்
ட்ரைலர்
சமீபத்தில்
வெளியானது.
இப்படத்தில்
திரௌபதி
படத்தின்
கதாநாயகன்
ரிச்சர்ட்ஸ்,
கௌதம்
மேனன்
மற்றும்
ராதாரவி
ஆகியோர்
முக்கிய
வேடத்தில்
நடிக்கின்றனர்.
இப்படத்தின்
ட்ரைலர்
ரசிகர்களிடையே
அமோக
வரவேற்பை
பெற்றது.
அதோடு
படத்தின்
மீதான
எதிர்ப்பார்ப்பை
அதிகரித்த
இந்த
ட்ரைலர்
தற்போது
1.9
மில்லியன்
பார்வையாளர்களை
பெற்று
நம்பர்
1
ட்ரெண்டிங்கில்
இடம்
பிடித்துள்ளது.

கவர்ச்சி புகைப்படம்

கவர்ச்சி
புகைப்படம்

சமூக
வலைதளங்களில்
படு
ஆக்டிவாக
இருக்கும்
அவர்,
பட
வாய்ப்புக்காக
கவர்ச்சியை
தூக்கலாக
காட்ட
ஆரம்பித்து
கவர்ச்சி
புகைப்படங்களை
வெளியிட்டு
வருகிறார்.
இவர்
சீரியல்களில்
நடித்து
பிரபலமானதை
விடவும்
இன்ஸ்டாகிராமில்
பலவித
வீடியோக்கள்
புகைப்படங்களை
வெளியிட்டு
அனைவரின்
மனதிலும்
இடம்
பிடித்தார்.

அழகு தேவதை

அழகு
தேவதை

இளைஞர்கள்
மத்தியில்
அழகு
தேவதையாக
வலம்
கொண்டு
இருக்கிறார்
தர்ஷா
குப்தா
சேலையில்
சிறுத்த
இடைதெரிய
அழகாக
போஸ்
கொடுத்துள்ளார்.
தனது
வளைந்து
நெளிந்த
இடை
தெரிய
கைகளை
தூக்கியபடி
இருக்கும்
ஒரு
புகைப்படத்தை
பகிர்ந்துள்ளார்.
இந்த
புகைப்படம்
ஏகப்பட்ட
லைக்குகளை
குவித்து
வருகிறார்.

கையில் விளக்குடன்

கையில்
விளக்குடன்

தர்ஷா
குப்தா,
அண்மையில்
கையில்
விளக்குடன்
இருக்கும்
இரண்டு
புகைப்படங்களை
வெளியிட்டு
இருந்தார்
அந்த
புகைப்படத்திற்கு
மலைபோல்
லைக்குகள்
குவிந்தன.
மேலும்,
அதில்
இருளான
வாழ்க்கை
என்று
கவலை
கொள்ளாதே
கனவுகள்
முளைப்பது
இருளில்
தான்
என
கேப்ஷன்
போட்டு
இருந்தார்.

தர்ஷா
ஒரு
தமிழ்
விரும்பி
போல
இன்ஸ்டாகிராம்,
ட்விட்டர்
பக்கத்தில்
இவர்
பதிவிடும்
புகைப்படத்தின்
தலைப்பு
எப்போதும்
தமிழில்
தான்
இருக்கிறது.
இளம்
நடிகையின்
இந்த
தமிழ்
உணர்வு
பலரையும்
பாராட்ட
வைத்துள்ளது.
மேலும்,
இவரை
இன்ஸ்டாகிரா
பக்கத்தில்
பின்தொடர்பவர்களின்
எண்ணிக்கை
15
லட்சத்தை
தாண்டி
உள்ளது.

கொரோனா கலத்தில் உதவி

கொரோனா
கலத்தில்
உதவி

மேலும்,
கொரோனா
ஊரடங்கு
நேரத்தில்
சாலையோரத்தில்
உணவு
இன்றி
தவித்தவர்களுக்கு
தானாக
சென்று
ஓடி
ஓடி
உதவி
செய்தார்.
இந்த
மனிதாபிமான
செயலை
பலரும்
பாராட்டினார்.
இதையடுத்தே,
இணையத்தில்
இவரை
பின்தொடர்பவர்களின்
எண்ணிக்கை
அதிகரித்தது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds