சொகுசு காரின் விலையை குறைத்த கியா… எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

0
9

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

கியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை வழங்கி வரும் கார் மாடல்களில் கார்னிவல் வாகனமும் ஒன்று. இது ஓர் சொகுசு வசதிகள் நிறைந்த எம்பிவி காராகும். திரை நட்சத்திரங்கள் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால் உட்பட பலர் இக்காரை பயன்படுத்தி வருகின்றனர்.

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

இத்தகைய பிரபலமான ஓர் கார் மாடலின் விலையையே சிறப்பு சலுகையின் வாயிலாக கியா நிறுவனம் குறைத்துள்ளது. அதாவது ரூ. 3.5 லட்சம் வரை பண தள்ளுபடியை கியா நிறுவனம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை கடந்த மாதத்தில் இருந்தே இந்தியாவில் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

இதனை கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் நிறுவனம் வழங்கும் என்ற தகவலையே கியா தெரிவித்துள்ளது. அதேசமயம், இச்சலுகை நாட்டின் குறிப்பிட்ட டீலர்கள் மட்டுமே வழங்கத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், குறிப்பிட்ட ஸ்டாக்குகளுக்கு மட்டுமே ரூ. 3.5 லட்சம் சலுகையானது வழங்கப்பட்டு வருகின்றது.

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

இந்த மாபெரும் பண தள்ளுபடி காரணமாக கியா கார்னிவல் எம்பிவி காரானது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டாவைவிட குறைந்த விலை காராக மாறியிருக்கின்றது. இது சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில் இது ஓர் மாபெரும் விலை தள்ளுபடியாகும்.

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

கேரள மாநிலத்தில் உள்ள ஓர் கியா கார் விற்பனையாளர் கார்னிவல் எம்பிவி காருக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளார். ரூ. 21.6 லட்சத்திற்கு ஆரம்ப நிலை கார்னிவல் எம்பிவி காரை வழங்க இருப்பதாக விற்பனையாளர் நிறுவனம் அறிவித்துள்ளது. தள்ளுபடி இல்லாமல் கியா கார்னிவல் எம்பிவி காரின் விலை ரூ. 25.11 லட்சம் ஆகும்.

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காரின் உயர்நிலை தேர்வு ரூ. 21.8 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலையில் கார்னிவல் எம்பிவியின் ஆரம்ப நிலை கிடைப்பது இந்திய வாகன உலகத்திற்கு ஆச்சரிய

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

கியா கார்னிவல் ஒற்றை எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த எஞ்ஜின் 200 பிஎஸ் மற்றும் 440 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வெளியேற்றும் திறன் ஆகும். இந்த எஞ்ஜின் தேர்வில் மட்டுமே கியா கார்னிவல் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இந்தியாவில் கியா கார்னிவல் எம்பிவி காருக்கு பெரிய போட்டியளவில் இல்லை என்பதே உண்மை. இருப்பினும், தள்ளுபடி விலையின் வாயிலாக கார்னிவல் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக கியா இத்திட்டத்தை அறிவித்துள்ளது. விற்பனை பெரியளவில் கிடைக்காத காரணத்தினாலேயே இந்த சலுகையை நிறுவனம் அறிவித்துள்ளது.

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

விலை தள்ளுபடி மட்டுமில்லைங்க கியா நிறுவனம் அண்மையில் ஓர் தரமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது, கார்னிவல் காரை வாங்கிய பின்னர் பிடிக்கவில்லை என்றால் ரிடர்ன் செய்யும் வசதியை நிறுவனம் அறிமுகம் செய்தது. 30 நாட்களுக்கும் திரும்பி வழங்கும் திட்டத்தையே நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

கியா நிறுவனம் கார்னிவல் எம்பிவி காரை இந்திய சந்தையில் முதல் முறையாக 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே காட்சிப்படுத்தியது. இதன் பின்னரே இந்திய எம்பிவி சொகுசு கார் சந்தையில் கார்னிவல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இக்காருக்கு நல்ல வரவேற்பே நிலவியது.

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

தற்போதே சற்று குறைவான அளவில் விற்பனை விகிதம் காணப்படுகின்றது. கியா நிறுவனம் சர்வதேச சந்தையில் இக்காரின் அடுத்த தலைமுறை மாடலை விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. இதன் அறிமுகம்குறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

சொகுசு காரின் விலையை குறைத்த கியா... எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க! இன்னோவாவை விட குறைவான விலை!

இருப்பினும், அடுத்த வருடம் கியா கார்னிவல் எம்பிவி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, மாருதி சுசுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ ஆகிய கார்களுக்கு போட்டியளிக்கக் கூடிய ஓர் தயாரிப்பை விரைவில் அறிமுகம் செய்வதற்கான முயற்சியிலும் கியா ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here