ஜவ்வரிசி சுண்டல் | Jawaharlal Nehru

0
7
ஜவ்வரிசி சுண்டல் | Jawaharlal Nehru


தேவையானவை

ஊற வைத்த ஜவ்வரிசி – 3 கப்,
வறுத்து பொடித்த வேர்க்கடலை – 1 கப்,
தேங்காய்த்துருவல் – 1/4 கப்,
எண்ணெய்,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம் – 2 சிட்டிகை,
காய்ந்த மிளகாய் – 2,
வெங்காயம் – 1,
கொத்தமல்லி,
கறிவேப்பிலை – சிறிதளவு,  
தாளிக்க – கடுகு,
உளுந்தம் பருப்பு – ½ டீஸ்பூன்.

செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாய், வெங்காயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை போட்டு, சிறு தீயில் வதக்கவும். 3/4 பாகம் வெந்ததும் தேங்காய்த்துருவல், உப்பு, வேர்க்கடலை சேர்த்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here