Home சினிமா செய்திகள் ஜிகுஜிகு சேலையில் உதட்டை கடித்து துள்ளி ஆடிய லீசா… தத்தளித்த ரசிகர்கள்! | Leesha Eclairs is stunning with her beautiful reels

ஜிகுஜிகு சேலையில் உதட்டை கடித்து துள்ளி ஆடிய லீசா… தத்தளித்த ரசிகர்கள்! | Leesha Eclairs is stunning with her beautiful reels

0
ஜிகுஜிகு சேலையில் உதட்டை கடித்து துள்ளி ஆடிய லீசா… தத்தளித்த ரசிகர்கள்! | Leesha Eclairs is stunning with her beautiful reels

[ad_1]

செளந்தர்யா சவுந்து

செளந்தர்யா
சவுந்து

சன்
டிவியில்
ஒளிபரப்பாகி
வந்த
கண்மணி
சீரியலை
அந்த
சீரியலின்
ரசிகர்கள்
யாரும்
சீக்கிரத்தில்
மறந்து
விட
முடியாது
.அந்த
அளவிற்கு
இந்த
சீரியல்
2
வருடமாக
ரசிகர்களின்
மனதில்
ஒட்டிக்கொண்டது
.
இந்த
சீரியலை
திடீரென
முடித்ததும்
சில
ரசிகர்கள்
பழக்க
தோஷத்தில்
அடுத்த
நாளும்
இந்த
சீரியல்
எப்போது
வரும்
என
காத்திருந்தனர்.
அதற்கு
காரணம்
அந்த
சீரியலின்
சௌந்தர்யா
கேரக்டரில்
நடித்துவந்த
லீசாவும்
ஒருவர்.

முதலில் சினிமா

முதலில்
சினிமா

லீசா
முதன்
முதலில்
அறிமுகமானது
சினிமாக்களில்
தான்
அதுவும்
பலே
வெள்ளைய
தேவா
என்னும்
திரைப்படத்தில்
இவர்
நடித்திருக்கிறார்.
அதற்கு
பிறகும்
ஒரு
சில
திரைப்படங்களில்
இவர்
நடித்திருந்தாலும்
தனக்கு
நடிப்பு
திறமை
இருந்தாலும்
அதை
சரியாக
அமையவில்லையே
என
வருத்தத்தில்
இருக்கும்
நேரத்தில்
இவருக்கு
சீரியலில்
இருந்து
வாய்ப்பு
கிடைத்திருக்கிறது
.அதுவும்
சன்டிவி
சீரியல்
என்றதும்
இவர்
ஓகே
சொல்லிவிட்டாராம்.

மாடலிங்கிலும் அசத்தல்

மாடலிங்கிலும்
அசத்தல்

சீரியல்
மூலமாகத்
தான்
எதிர்பார்த்த
அளவிற்கு
ரசிகர்களின்
மனதில்
நன்றாக
பதிந்து
விட்டார்
.ஆனால்
சீரியலை
தாண்டியும்
இவருக்கு
சமூக
வலைத்தளத்தில்
பெரும்
ரசிகர்கள்
பட்டாளம்
இருக்கின்றது
.சீரியலில்
மட்டுமல்லாமல்
மாடலாகவும்
கலக்கி
வருகிறார்
.மாடலிங்கில்
இவருக்கு
இருக்கும்
அதீத
காதலின்
காரணமாக
அடிக்கடி
போட்டோ
சூட்டும்
எடுத்து
குவித்து
வருகிறார்.

வீடியோ
ரீல்ஸ்

அதுமட்டுமல்லாமல்
பலர்
வீடியோக்களும்
பார்த்து
பார்த்து
எடுத்து
வருகிறார்
.
அதை
ஒவ்வொன்றாக
தற்போது
இன்ஸ்டாகிராமில்
பதிவிட்டு
வருகிறார்.
இவர்
கண்மணி
சீரியலில்
நடிக்கும்
போது
முதலில்
இந்த
சீரியல்
நமக்கு
செட்டாகுமா
என
யோசித்திருக்கிறார்.
பிறகு
இவருக்கு
ரசிகர்களிடம்
இருக்கும்
வரவேற்ப்பை
பார்த்ததும்
தான்
ரொம்ப
சந்தோஷப்பட்டு
இருக்கிறாராம்.

செல்ல சவுண்டு

செல்ல
சவுண்டு

இவர்
வெளியிடங்களுக்கு
செல்லும்
இடங்களில்
எல்லாம்
இவரை
பலரும்
சௌந்தர்யா
என்றுதான்
அழைத்து
வருகின்றனர்.
அதிலும்
சிலர்
சவுண்டு
என்று
செல்லமாக
கூப்பிட்டும்
வருகின்றனராம்.
தற்போது
இவர்
இன்ஸ்டாகிராமில்
ஒரு
வீடியோவை
வெளியிட்டு
இருக்கிறார்.
அதில்
காதிலிருந்து
கழுத்தை
தொட்டு
உரசும்
வகையில்
பெரிய
கம்மலை
போட்டுக்கொண்டு
ஜிகு
ஜிகுவென
புடவையில்
சிக்கென
இருக்கும்
இடுப்பை
வெடக்கு
வெடக்கு
என
ஆட்டி
துள்ளித்
துள்ளி
ஆட்டம்
போட்டிருக்கிறார்
.

உச்சு கொட்டி ரசிக்கும் ரசிகர்கள்

உச்சு
கொட்டி
ரசிக்கும்
ரசிகர்கள்

இந்த
ஆட்டத்தை
பார்த்ததும்
உருகிப்
போன
ரசிகர்கள்
ஆத்தாடி
என்ன
உடம்பு
என
வச்ச
கண்
வாங்காமல்
ரசித்து
வருகின்றனர்.
அதுவும்
ரசிகர்கள்
ஒரு
சில
டைம்
பார்த்தா
பாலிவுட்
ஹீரோயின்
மாதிரி
இருக்கீங்க
அப்புறம்
பச்ச
தமிழ்
பொண்ணு
மாதிரி
இருக்கீங்க
என்று
இவருடைய
அழகில்
மயங்கி
வருகின்றனர்.
அதிலும்
அந்த
கடைசியாக
இவர்
கையை
தூக்கி
இடுப்பை
வளைத்து
நிற்பது
தான்
ஹைலைட்
என
உருகி
வருகின்றனர்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here