Homeசினிமா செய்திகள்ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரியான வனிதா… அங்க போயும் திருந்தல ! | Vanitha is...

ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரியான வனிதா… அங்க போயும் திருந்தல ! | Vanitha is the entry in the Zee Tamil serial puthuputhu Arthangal


வனிதா விஜயகுமார்

வனிதா
விஜயகுமார்

திருமண
வாழக்கையை
முறித்துக்கொண்ட
வனிதா,
குடும்பத்துடன்
ஏற்பட்ட
தகராறு
காரணமாக
தனது
2
மகள்களுடன்
தனியாக
வசித்து
வருகிறார்.
விஜய்
டிவியின்
ரியாலிட்டி
ஷோக்களில்
பங்கேற்ற
வனிதா
அதன்
பிறகே
மிகவும்
பிரபலமானார்.
இதையடுத்து,
குக்
வித்
கோமாளி
முதல்
சீசனில்
சாம்பியன்
பட்டம்
வென்றார்.

பிக்பாஸ் அல்டிமேட்

பிக்பாஸ்
அல்டிமேட்

வனிதாவுக்கு
பட
வாய்ப்புகள்
குவிந்து
வரும்
நிலையில்,
தனது
பிஸினஸை
கவனித்துக்கொண்டே
படங்களிலும்
டிவி
ரியாலிட்டி
ஷோக்களிலும்
பங்கேற்று
வருகிறார்.
பிக்பாஸ்
அல்டிமேட்
நிகழ்ச்சியில்
பங்கேற்ற
இவர்
நிகழ்ச்சியிலிருந்து
பாதியிலே
வெளியேறினார்.
நான்
இப்படித்தான்…
நான்
செய்வதுதான்
சரி
என்று
வனிதா
எப்போதும்
பேசுவதுன்
இவர்
சர்ச்சையில்
சிக்க
காரணம்.

ஏராளமான படங்களில்

ஏராளமான
படங்களில்

வனிதா
அனல்காற்று,
அந்தகன்,
சிவப்பு
மனிதர்கள்,
கொடூரன்,
தில்லு
இருந்தா
போராடு,
பிக்கப்
ட்ராப்
உள்ளிட்ட
பல
படங்களில்
நடித்து
வருகிறார்.
நடிப்பு
பிஸினஸ்
மட்டுமல்லாமல்
வனிதா
தனியாக
யூடியூப்
சேனல்
ஒன்றையும்
நடத்தி
வருகிறார்.
என்னத்தான்
சோஷியல்
மீடியாவில்
இவர்
பேசுவது
சர்ச்சையானாலும்
இவருக்கு
என்று
தனி
ரசிகர்கள்
கூட்டம்
உண்டு.

ஜீ டிவியில்

ஜீ
டிவியில்

தற்போது
வனிதா
ஜீ
தமிழ்
தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகி
வரும்
புதுபுது
அர்த்தங்கள்
தொடரில்
சிறப்பு
விருந்தினராக
நுழைந்துள்ளார்.
இந்த
சீரியல்
தொடங்கிய
சில
காலங்களிலேயே
நேயர்களுக்கு
மிகவும்
பிடித்தமான
சீரியலாக
மாறிவிட்டது.
இதற்கு
மிக
முக்கியமான
காரணம்,
சீரியலின்
கதை
அம்சமும்
மற்றும்
லட்சுமி
அம்மாவாக
நடிக்கும்
தேவயானியின்
நடிப்பு
தான்.

கடுப்பான வனிதா

கடுப்பான
வனிதா

இந்த
சீரியலில்
ஒவ்வொரு
எபிசோடுகளிலும்
பலவித
திருப்பங்களுடன்
ஒளிபரப்பாகி
வருகிறது.
இந்த
தொடரில்
பேட்டி
கொடுக்க
வரும்
வனிதாவிடம்,
திருமணம்
தோல்வியில்
முடிந்தது
குறித்தும்,
நீங்கள்
பப்ளிசிட்டிக்காகத்தான்
அவ்வப்போது
சர்ச்சையில்
சிக்குறீங்களா
என்ற
கேள்வி
கேட்கப்பட்டது
இந்த
கேள்வியால்
கடுப்பான
வனிதா
அந்த
நிகழ்ச்சியை
நிறுத்திவிட்டு
பாதியில்
சென்றுவிடுகிறார்.

இதெல்லாம் தேவையா

இதெல்லாம்
தேவையா

இந்த
ப்ரோமோவை
பார்த்த
ரசிகர்கள்
முன்பு
விஜய்
டிவி…
இப்போ
ஜீ
டிவியா
என்றும்,
பேட்டி
கொடுக்க
சென்று
இப்படி
அசிங்கப்பட்டுட்டாரே
வனிதா..
இதெல்லாம்
வனிதாவுக்கு
தேவையா
என்றும்
கேள்வி
மேல்
கேள்வி
கேட்டு
ரசிகர்கள்
அவரை
ஓட்டி
வருகின்றனர்.



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read