Homeசினிமா செய்திகள்டாப் 25 உலக சினிமா தரவரிசை... 2வது இடத்தில் கடைசி விவசாயி...விக்ரமிற்கு எத்தனாவது இடம் தெரியுமா?...

டாப் 25 உலக சினிமா தரவரிசை… 2வது இடத்தில் கடைசி விவசாயி…விக்ரமிற்கு எத்தனாவது இடம் தெரியுமா? | Kadaisi Vivasayi got 2nd place in Top rated world cinemas

bredcrumb

News

oi-Mohana Priya S

|

சென்னை
:
உலக
திரைப்படங்களை
தரவரிசைப்படுத்தும்
இணையதளமான
Letterboxd
ல்
2022
ம்
ஆண்டு
முதல்
பாதியில்
வெளியான
படங்களின்
தரவரிசை
வெளியிடப்பட்டுள்ளது.
இதில்
சிறந்த
படங்களில்
டாப்
25
பட்டியலில்
கடைசி
விவசாயி
படம்
2வது
இடத்தில்
உள்ளது.

2022
ம்
ஆண்டு
ஜுன்
30
ம்
தேதி
வரையிலான
முதல்
6
மாதங்களில்
உலகம்
முழுவதும்
தியேட்டர்,
ஓடிடி
உள்ளிட்ட
தளங்களில்
வெளியான
படங்களில்
சிறந்த
படங்கள்
தேர்வுனு
செய்யப்பட்டுள்ளன.
மக்கள்
அளித்த
ரேட்டிங்கின்
அடிப்படையில்
இந்த
படங்கள்
தரவரிசை
படுத்தப்பட்டுள்ளன.
இந்த
தரவரிசை
பட்டியலில்
இடம்பிடிக்க
குறைந்தது
1000
புள்ளிகளாவது
ரேட்டிங்
பெற்றிருக்க
வேண்டும்.

டாக்குமென்ட்ரி,
நான்
ஃபிக்சிங்
உள்ளிட்டவைகளும்
இணைத்து
டாப்
25
படங்கள்
தேர்வு
செய்யப்பட்டுள்ளன.
இதில்
முதல்
இடத்தை
Everthing
everywhere
all
at
once
என்ற
சீன
மொழி
படம்
பிடித்துள்ளது.
இரண்டாவது
இடத்தில்
டைரக்டர்
மணிகண்டன்
இயக்கத்தில்
இந்த
ஆண்டு
துவக்கத்தில்
ஓடிடி.,யில்
வெளியான
கடைசி
விவசாயி
படம்
பிடித்துள்ளது.

மலைகிராமத்தில்
வசிக்கும்
விவசாயி,
விவசாயம்
அழிந்து
வரும்
நிலையில்
தனது
நிலத்தையும்,
அதில்
உள்ள
பயிர்களையும்
காப்பாற்ற
நினைப்பதை
உணர்வு
புர்வமாக
சொல்லி
உள்ள
படம்
தான்
கடைசி
விவசாயி.
இயற்கை
சார்ந்த
விவசாயம்
என்பதையும்
ஆணித்தரமாக
சொல்லி
இருந்த
இந்த
படம்
பலரிடமும்
பாராட்டை
பெற்றது.

டாப் 25 உலக சினிமா தரவரிசை… 2வது இடத்தில் கடைசி விவசாயி…விக்ரமிற்கு எத்தனாவது இடம் தெரியுமா? | Kadaisi Vivasayi got 2nd place in Top rated world cinemas

இருந்தாலும்
இந்த
படத்திற்கு
போதிய
அங்கீகாரம்
கிடைக்கவில்லை
எனபலரும்
ஆதங்கப்பட்டுக்
கொண்டிருந்த
நிலையில்
தற்போது
சர்வதேச
அங்கீகாரம்
கிடைத்துள்ளது
அனைவரையும்
மகிழ்ச்சி
அடைய
வைத்துள்ளது.
கடைசி
விவசாயி
டீமுக்கு
வாழ்த்துக்கள்
குவிய
துவங்கி
உள்ளது.

Everthing
everywhere
all
at
once
படம்
4.5
ரேட்டிங்கையும்,
கடைசி
விவசாயி
படம்
4.3
ரேட்டிங்கையும்
பெற்றுள்ளன.
டாப்
25
உலக
தர
வரிசை
பட்டியல்
படங்களில்
ஆர்ஆர்ஆர்
6
வது
இடத்தை
பிடித்துள்ளது.
கமல்
நடித்த
விக்ரம்
படம்
11
வது
இடத்தில்
உள்ளது.
டாப்
25
உலக
சினிமா
தர
வரிசை
பட்டியலில்
இந்தியா
சார்பில்
கடைசி
விவசாயி,
ஆர்ஆர்ஆர்,
விக்ரம்
ஆகிய
படங்கள்
தான்
இடம்பிடித்துள்ளன.

1000
கோடி
வசுல்
பார்த்த
ஆர்ஆர்ஆர்,
500
கோடி
வசுலை
நெருங்கும்
விக்ரம்
படங்களை
பின்னுக்கு
தள்ளி
லோ
பட்ஜெட்
படமாக
எடுக்கப்பட்ட
கடைசி
விவசாயி
இரண்டாம்
இடம்பிடித்திருப்பது
அனைவரையும்
ஆச்சரியப்பட
வைத்துள்ளது.

“கடைசி விவசாயி“ தந்த மகா கலைஞன் மணிகண்டன்… நெகிழ்ந்து பாராட்டிய மிஷ்கின் !“கடைசி
விவசாயி“
தந்த
மகா
கலைஞன்
மணிகண்டன்…
நெகிழ்ந்து
பாராட்டிய
மிஷ்கின்
!

English summary

In World top rated cinema list for first half of 2022, Letter boxd website listed out the top 25 high rated films list. In this list Kadaisi Vivasayi got 2nd place, RRR got 6th place and Vikram got 11th position.

Story first published: Tuesday, July 5, 2022, 10:51 [IST]

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read