Home Sports விளையாட்டு செய்திகள் டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 25 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 25 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

0
டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 25 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

[ad_1]

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் மூன்றாம் நாளான ஜூலை 25 அன்று பேட்மிண்டன், துப்பாக்கிச் சுடுதல், குத்துச் சண்டை மாதிரியான ஈவெண்டுகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

அதன் விவரம்… 

துப்பாக்கிச் சுடுதல்

காலை 5.30 : 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதி சுற்று (யாஷஸ்வினி சிங் தேஷ்வால், மனு பாகெர்)

காலை 6.30 : SKEET ஆடவர் தகுதிச் சுற்று (மைராஜ் அகமது கான், அங்கத் வீர் சிங் பஜ்வ்)

காலை 9.30 : 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் தகுதிச் சுற்று (தீபக் குமார், திவ்யான்ஷ்)

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் 

காலை 6.30 : பிரணாதி நாயக் – மகளிர் தகுதிச் சுற்று 

ரோயிங்

காலை 6.40 : லைட்வெயிட் மென்ஸ் டபுள் ஸ்கல்ஸ் Repechage 2 (அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங்)

பேட்மிண்டன் 

காலை 7.10 : மகளிர் ஒற்றையர் குரூப் சுற்று (பி.வி. சிந்து)

டென்னிஸ் 

காலை 7.30 : மகளிர் இரட்டையர் முதல் சுற்று (சானியா மிர்சா மற்றும் அங்கிதா ரெய்னா)

படகோட்டும் போட்டி 

காலை 8.35 : மகளிர் ஒற்றையர் Dinghy (நேத்ரா குமணன்) சென்னையை சேர்ந்தவர். 

காலை 11.05 : ஆடவர் ஒற்றையர் Dinghy (விஷ்ணு சரவணன்)

டேபிள் டென்னிஸ் 

காலை 10.30 : ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்று (சத்யன் ஞானசேகரன்)

நண்பகல் 12.00 : மகளிர் ஒற்றையாய் இரண்டாம் சுற்று (மாணிக்கா பாத்ரா)

ஹாக்கி 

மதியம் 3.00 : ஆடவர் ஹாக்கி (இந்தியா vs ஆஸ்திரேலியா)

image

குத்துச் சண்டை 

மதியம் 1.30 : மகளிர் பிளைவெயிட் (மேரி கோம்)

மதியம் 3.06 : ஆடவர் லைட்வெயிட் (மனீஷ் கவுசிக்)

நீச்சல் 

மதியம் 3.32 : மகளிர் 10 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் – ஹீட் 1 (மானா பட்டேல்)

மாலை 4.26 : ஆடவர் 10 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் – ஹீட் 3 (ஸ்ரீஹரி நடராஜன்)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here