டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 26 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

0
17
டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 26 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்


டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 26 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் நான்காம் நாளான ஜூலை 26 அன்று வாள்வீச்சு, வில்வித்தை, நீச்சல், டேபிள் டென்னிஸ் மாதிரியான விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

படகோட்டும் போட்டி 

காலை 8.35 : ஆடவர் லேசர் ஹீட்ஸ் 3 – விஷ்ணு சரவணன் 

காலை 11.05 : மகளிர் லேசர் ரேடியல் ஹீட்ஸ் – நேத்ரா குமணன். 

வாள்வீச்சு 

காலை 5.30 : மகளிர் Sabre – பவானி தேவி – இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வாள்வீச்சாளர். 

வில்வித்தை 

காலை 6.00 : ஆடவர் குழு ரவுண்ட் ஆப் 16 – அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருந்தீப் ராய்

டேபிள் டென்னிஸ் 

காலை 6.30 : ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்று – சரத் கமல் 

காலை 6.30 : மகளிர் ஒற்றையர் இரண்டாம் சுற்று – சுதீர்தா முகர்ஜி 

காலை 11.00 : மகளிர் ஒற்றையர் மூன்றாம் சுற்று – மாணிகா பாத்ரா 

நீச்சல் 

மதியம் 03.46 : 200 மீட்டர் பட்டர்பிளை ஹீட்ஸ் – சஜன் பிரகாஷ் 

குத்துச் சண்டை

மதியம் 03.06 : மிடில் வெயிட் – ஆஷிஷ் குமார். 

ஹாக்கி 

மாலை 05.45 : இந்தியா மகளிர் ஹாக்கி அணி vs ஜெர்மனி 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

jvN3AHZeg0wSource link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here