தட்டி தூக்கிய ரவுடி பிக்சர்ஸ்…ட்ரான்சில்வேனியா வரை பறந்த கூழாங்கல் | Tomorrow Koozhangal to be screened in Transilvania International film festival

0
29
தட்டி தூக்கிய ரவுடி பிக்சர்ஸ்…ட்ரான்சில்வேனியா வரை பறந்த கூழாங்கல் | Tomorrow Koozhangal to be screened in Transilvania International film festival

bredcrumb

News

oi-Mohana Priya S

|

சென்னை : நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்த படம் கூழாங்கல். பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுக்களையும், விருதுகளையும் வென்று வருகிறது.

தட்டி தூக்கிய ரவுடி பிக்சர்ஸ்…ட்ரான்சில்வேனியா வரை பறந்த கூழாங்கல் | Tomorrow Koozhangal to be screened in Transilvania International film festival

லேட்டஸ்ட் தகவலாக Transilvania சர்வதேச திரைப்பட விழாவிற்கு கூழாங்கல் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ரவுடி பிக்சர்ஸ், ட்விட்டரில் அறிவித்துள்ளது. இந்த தகவலை அறிவிப்பதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tomorrow Koozhangal to screened in Transilvania International film festival

இந்த சந்தோஷமான தகவலை விக்னேஷ் சிவனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விழாவில் விருது வெல்ல தான் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tomorrow Koozhangal to screened in Transilvania International film festival

ரோமானியாவில் ஜுலை 23 துவங்கி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் நாளை (ஜுலை 26) கூழாங்கல் படம் திரையிடப்பட உள்ளது.

இந்த படம் ஏற்கனவே Rotterdam மற்றும் Kyiv Molodist ஆகிய இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இதில் Rotterdam சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருதினை கூழாங்கல் படம் வென்றது. இது தவிர ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.

English summary

Koozhangal selected for Transilvania international film festival and screened tomorrow. Rowdy pictures and Vignesh shivan announced this and requested everyone to wish this film to won award in this festival too.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here