தன்னுடைய பிறந்த நாளில் புது முயற்சியை எடுத்த சுஜிதா….நீங்க வேற லெவல் என வாழ்த்தும் ரசிகர்கள் | Sujitha celebrates her birthday in a good way

0
13
தன்னுடைய பிறந்த நாளில் புது முயற்சியை எடுத்த சுஜிதா….நீங்க வேற லெவல் என வாழ்த்தும் ரசிகர்கள் | Sujitha celebrates her birthday in a good way


விதம் விதமாக கொடுத்து சந்தோஷம்

விதம்
விதமாக
கொடுத்து
சந்தோஷம்

இருப்பவர்களுக்கு
விதவிதமாக
கொடுத்து
சந்தோஷத்தை
பகிர்ந்து
கொள்வதை
விடவும்
,
இல்லாதவர்களுக்கு
அவர்களுக்கு
தேவைப்படுவதை
அளித்து
அவர்களின்
சந்தோசத்தை
கண்ணால்
பார்த்தால்
போதும்
என
பாண்டியன்
ஸ்டோர்
தனம்
புது
முயற்சி
எடுத்திருக்கிறார்
.
பிறந்த
நாள்
அதுவுமாக
இவர்
செய்த
செயல்தான்
தற்போது
ரசிகர்களின்
மத்தியில்
பரபரப்பாகப்
பேசப்பட்டு
வருகிறது
.
இவரின்
மனதினை
அறிந்த
ரசிகர்கள்
இவருக்கு
வாழ்த்து
மழை
பொழிகின்றனர்.

குடும்ப சீரியல்

குடும்ப
சீரியல்

விஜய்
டிவியில்
ஒளிபரப்பாகி
வரும்
பாண்டியன்
ஸ்டோர்
சீரியல்
பலரும்
பார்த்து
ரசிக்கும்
ஒரு
சீரியலாக
இருந்து
வருகிறது
.இந்த
சீரியலில்
மூத்த
மருமகளாக
நடித்துக்கொண்டிருக்கும்
தனத்தைப்
பற்றி
பலருக்கும்
நன்றாக
தெரியும்,
இவர்
குழந்தையாக
இருக்கும்போதே
கேமரா
முன்னாடி
அழகாக
நடித்திருக்கிறார்.
முதல்முறையாக
பாக்கியராஜ்
நடிப்பில்
வெளிவந்த
முந்தானை
முடிச்சு
என்னும்
படத்தில்
தன்னுடைய
நடிப்பை
ஆரம்பித்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை
நட்சத்திரம்

குழந்தை
நட்சத்திரமாக
நடித்த
முந்தானை
முடிச்சு
படத்தில்
இவர்
அழகா
அல்லது
இவருடைய
அந்த
முட்ட
கண்ணழகா
என
ரசிகர்களையே
குழம்ப
வைக்கும்
அளவுக்கு
தன்னுடைய
அழகான
துருதுரு
விழிகளால்
பலரையும்
மயக்கி
இருக்கிறார்.
இந்த
படத்தில்
நடித்த
குழந்தை
இவர்தான்
என்பதை
அவருடைய
ரசிகர்களுக்கே
தெரியாது
.முதல்
படத்திலேயே
ஆண்குழந்தையின்
கெட்டப்பில
இவர்
நடித்து
விட்டார்
.

அஜீத்தின் தங்கச்சி

அஜீத்தின்
தங்கச்சி

அதற்குப்
பிறகு
பல
திரைப்
படங்களிலும்
குழந்தை
நட்சத்திரமாக
நடித்திருக்கிறார்
.ஆனாலும்
நடிகர்
அஜித்தின்
வாலி
திரைப்படத்தில்
அஜித்தின்
தங்கச்சியாக
நடித்திருப்பார்.
இந்த
திரைப்படத்திற்கு
பிறகு
இப்ப
வரைக்கும்
அவர்
அஜித்தின
தீவிரமான
ஃபேன்
ஆக
இருந்தாலும்
ஒரு
தங்கச்சி
போலதான்
உரிமையாக
பழகி
வருகிறாராம்.
இவரிடம்
அந்த
உரிமையில்
தான்
அஜித்தும்
பேசி
வருகிறாராம்.

எல்லா சானலிலும் நடிச்சாச்சு

எல்லா
சானலிலும்
நடிச்சாச்சு

திரைப்படங்களில்
மட்டுமல்லாமல்
சீரியல்களிலும்
இவர்
நடிக்காத
சேனலே
இல்லை
என்று
சொல்லும்
அளவிற்கு
அனைத்து
சேனல்களிலும்
பல
வருடங்களாக
நடித்துக்
கொண்டிருக்கிறார்
.
அதனாலேயே
இவருக்கு
திரைத்துறையிலும்
நட்பு
வட்டாரம்
அதிகம்
.அதுமட்டுமல்லாமல்
ரசிகர்கள்
வட்டாரமும்
மிகப்பெரியது.
அதனால்தான்
அவருடைய
ரசிகர்கள்
இன்ஸ்டாகிராமில்
பலர்
இவருக்காக
ஃபேன்ஸ்
பேஜ்க்களை
வைத்திருக்கின்றனர்.

அடிக்கடி வீடியோக்கள்

அடிக்கடி
வீடியோக்கள்

சுஜிதா
வின்
ரசிகர்கள்
அவருடைய
ஃபேன்ஸ்
பேஜ்களில்
அடிக்கடி
சுஜாதாவின்
போட்டோக்களையும்
வீடியோக்களையும்
ஷேர்
செய்து
வருவர்
.அந்த
மாதிரிதான்
தற்போது
அவருடைய
பிறந்த
நாளுக்கு
அவர்
குழந்தைப்
பருவத்தில்
இருந்து
இப்ப
வரைக்கும்
எடுத்த
புகைப்படங்களை
வீடியோவாக்கி
போஸ்ட்
போட்டு
வருகின்றனர்
.இதற்கு
பல
ரசிகர்களும்
தொடர்ந்து
வாழ்த்துக்களை
கூறி
வருகின்றனர்.

உணவு சமைத்து தானம்

உணவு
சமைத்து
தானம்

இந்த
நிலையில்
இவர்
பிறந்தநாளுக்கு
கஷ்டப்படும்
மக்களுக்கு
தன்னால்
செய்ய
முடிந்த
உதவி
என
பிறந்தநாள்
உணவு
தயாரித்து
அனைவருக்கும்
கொடுத்திருக்கிறார்
.இதனை
அவருடைய
யூடியூப்
சேனலில்
அவர்
வெளியிட்டதும்
அவருடைய
ரசிகர்கள்
இன்ஸ்டாகிராமில்
போஸ்ட்
போட்டு
விட்டனர்
.இவருடைய
இந்த
சேவையை
பார்த்து
பலரும்
வாழ்த்துக்களை
தெரிவித்து
வருகின்றனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here