Homeசினிமா செய்திகள்தினேஷ்: அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவான ஜெ.பேபி திரைப்படத்தின் முக்கிய அப்டேட்…! - the main...

தினேஷ்: அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவான ஜெ.பேபி திரைப்படத்தின் முக்கிய அப்டேட்…! – the main update of the movie j.baby starring dinesh attakathi…!


அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஜெ.பேபி படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தினேஷ், இயக்குனர் பா ரஞ்சித்தின் பிரதான நடிகராக இருந்து வருகிறார்.

தன்னுடைய பெரும்பாலான படங்களில் தினேசாய் இடம் பெறச் செய்துவிடுவார் ரஞ்சித். அது போல தான் தயாரிக்கும் படங்களிலும் தினேஷை கதாநாயகனாக நடிக்க வைக்கிறார். தற்போது மீண்டும் ஒருமுறை இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர்.
நிஜத்திலும் என் கேரக்டர் அப்படித் தான்: சமந்தா

இந்தப் படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் மாரி இயக்கி வருகிறார். இந்த படத்தில் தினேஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடித்து வருகிறார். டோனி பிரிட்டோ இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தற்போது இந்தப் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் மே 8-ம் தேதி அன்னையர் தினத்தன்று இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக அறிவித்துளள்ளனர்.

மீண்டும் தலைதூக்கும் உதயநிதி..! எந்த எந்த படங்கள் தெரியுமா?



Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read