சினிமா செய்திகள்தீனா அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போல.. வில்லன் நடிகர் சாய் தீனா...

தீனா அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போல.. வில்லன் நடிகர் சாய் தீனா என்னம்மா ப்ரொபோஸ் பண்றாரு! | Villain Actor Sai Dheena’s super love proposal scene grabs fans attention

-

வில்லாதி வில்லன்

வில்லாதி
வில்லன்

விஜய்
டிவியில்
புதுசு
புதுசா
பல
ஷோக்கள்
உருவாகிக்
கொண்டே
இருக்கின்றன.
அந்த
வரிசையில்
தற்போது
வில்லன்
நடிகர்களை
சிறப்பிக்கும்
வகையில்,
அவர்களின்
மறுபக்கத்தை
காட்டும்
விதமாக
வில்லாதி
வில்லன்
நிகழ்ச்சி
உருவாகி
உள்ளது.
ராதாரவி
முதல்
சாய்
தீனா
வரை
ஏகப்பட்ட
வில்லன்
நடிகர்கள்
இந்த
நிகழ்ச்சியில்
கலந்து
கொண்டு
தங்களின்
நிஜ
முகத்தை
காட்டி
உள்ளனர்.

படத்தில் தான் வில்லன்

படத்தில்
தான்
வில்லன்

சினிமாவில்
தான்
இவர்கள்
வில்லன்
நடிகர்கள்.
ஆனால்,
நிஜ
வாழ்க்கையில்,
ஹீரோக்களுக்கும்
மேலாக
ஏகப்பட்ட
நல்ல
காரியங்களை
செய்து
வருகின்றனர்.
சிலர்
ஆன்மிகத்தில்
அதிக
ஈடுபாடுகளை
கொண்டு
இந்த
ஆளா
அத்தனை
பொண்ணுங்கள
பலாத்காரம்
செய்வது
போல
நடித்தார்
என்றும்,
படத்தில்
டெரராக
இருந்தவரா
இப்படி
பால்
வடியும்
குழந்தையாக
இருக்கிறார்
என
ரசிகர்கள்
இந்த
நிகழ்ச்சியை
ரசித்துப்
பார்த்து
வருகின்றனர்.

சாய் தீனா ப்ரொபோஸ்

சாய்
தீனா
ப்ரொபோஸ்

இந்நிலையில்,
சாய்
தீனா
ப்ரொபோஸ்
செய்யும்
ப்ரோமோ
ஒன்று
வெளியாகி
ஏகப்பட்ட
ரசிகர்களின்
லைக்குகளை
அள்ளி
டிரெண்டாகி
வருகிறது.
கல்லுக்குள்
ஈரம்
என்று
சொல்வது
போல
கரடு
முரடான
முகத்தில்
காதல்
என்னம்மா
பொங்கி
வழியுது
பாருங்க
என
விஜய்
டிவி
காட்டி
உள்ள
இந்த
ப்ரோமோ
நிச்சயம்
பலரையும்
மகிழ்ச்சியில்
ஆழ்த்தும்
என்பதில்
எந்தவொரு
சந்தேகமும்
இல்லை.

அஜித்துக்கே டஃப் கொடுப்பாரு போல

அஜித்துக்கே
டஃப்
கொடுப்பாரு
போல

ஆணழகன்
என்றும்
காதல்
மன்னன்
என்றும்
ஒட்டுமொத்த
தமிழ்நாட்டு
ரசிகர்களால்
கொண்டாடப்படும்
நடிகர்
அஜித்
தீனா
படத்தில்
லைலாவை
துரத்தி
துரத்தி
காதலிக்கும்
காட்சிகளுக்கே
டஃப்
கொடுக்கும்
வகையில்
சாய்
தீனா
செய்துள்ள
ப்ரொபஸல்
சீன்
இருப்பதாக
ரசிகர்கள்
பாராட்டி
வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest news

வெற்றிகரமான சந்திர ஃப்ளைபைக்குப் பிறகு நாசாவின் பயோசென்டினல் மிஷன் நடந்து கொண்டிருக்கிறது

பயோசென்டினலின் விண்கலம் சந்திரனைக் கடந்தும் பறப்பது பற்றிய விளக்கம். கடன்: நாசா/டேனியல் ரட்டர்<span class="glossaryLink" aria-describedby="tt" data-cmtooltip="NASAEstablished in 1958, the National...

Ajith left for a foreign trip?.. The video of him holding hands at the airport went viral!..

Ajith, who is fondly known as the mass actor of Tamil cinema, Unnatha Naditar, has now completed the...

Solution of the Spanish Wordle of December 1, normal, tildes and scientific

Clues to solve today's Wordlde quickly. In case you need a little push with the Wordle from today...

I forgot to put a saree jacket…Kiran in Khilma costume (video)…

Actress Kiran is one of the hot girls who came from Mumbai to throw a hot party for...

வித்தியாசமான வாட்சீரியா “டி. ரெக்ஸ் ஆஃப் இட்ஸ் டைம்”

வாட்சீரியா ஒரு வரலாற்றுக்கு முந்தைய சூப்பர்பிரேடேட்டராக இருந்தார். சாலமண்டர் போன்ற உடல் மற்றும் நீண்ட, குறுகிய தலையுடன் ஆறு அடி நீளமுள்ள ஏரியில்...

லிகர் நடிகர் விஜய் தேவரகொண்டா, படத்தின் நிதியுதவி தொடர்பாக ED அவரிடம் 12+ மணிநேரம் கேள்வி எழுப்பிய பிறகு, “மிகப்பெரும் பிரபலத்துடன் சவால்கள் வரும்” என்கிறார்

லிகர் சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய கனவாக மாறிவிட்டது. இயக்குனர் பூரி ஜெகநாத், தயாரிப்பாளர் சார்மி கவுர் அல்லது நடிகர்...

Must read