தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்… அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க…

0
15
தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்… அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க…

தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்... அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க...

நாட்டில் மிக அதிக விலையில் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் கார் இருக்கின்றது. இக்கார் தற்போது பியர்ல் கேப்சூல் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனையே பிரபல நடிகர் ஒருவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்... அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க...

வழக்கமான உருஸ் எஸ்யூவி காரைக் காட்டிலும் அதிக சொகுசு மற்றும் பிரீமியம் வசதிகளைக் கொண்ட மாடலாக லம்போர்கினி உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் இருக்கின்றது. எனவேதான் மிக உச்சபட்ச விலையில் இக்கார் நாட்டில் விற்கப்பட்டு வருகின்றது. ரூ. 3.43 கோடிக்கு இக்கார் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்... அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க...

இந்த உச்சபட்ச விலைக் கொண்ட காரையே பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் புதிதாக வாங்கியிருக்கின்றார். ஆமாங்க, இவர்தான் ரூ. 3 கோடிக்கும் அதிகமான செலவில் புதிதாக லம்போர்கினி உருஸ் காரை வங்கியிருக்கின்றார்.

தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்... அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க...

ஏற்கனவே இவரிடத்தில் வழக்கமான மாடலான 2019 உருஸ் எஸ்யூவி பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. கடந்த காலங்களில் இக்காரில் ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவி தீபிகா படுகோன் ஆகிய இருவரும் பயணிப்பது போன்ற வீடிோயக்கள் வெளியாகின. இந்த நிலையிலேயே பியர்ல் கேப்சூல் எடிசன் உருஸ் காரையும் அவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்... அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க...

பெங்களூருவில் இருந்து மும்பைக்கு நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) அவர்கள் இருவர் திரும்பியநிலையில் பிராண்ட் நியூ லம்போர்கினி உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசனை லம்போர்கினி நிறுவனத்தினர் டெலிவரி கொடுத்திருக்கின்றனர். எம்எச் 6969 (MH 6969) என்ற பேன்சி எண் அதில் பொருத்தப்பட்டிருக்கின்றது.

தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்... அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க...

டெலிவரி கொடுக்கப்பட்ட காரின் புகைப்படம்

லம்போர்கினி நிறுவனம் உருஸ் பியர்ல் கேப்சூல் எடிசன் காரில் வி8 ட்வின்-டர்போசார்ஜட் எஞ்ஜினை பொருத்தியிருக்கின்றது. இது அதிகபட்சமாக 650 எச்பி திறனை வெளியேற்றக் கூடியது. இத்தகைய சூப்பர் திறனை வேறு எந்த எஸ்யூவி காரிலும் நம்மால் காண முடியாது.

தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்... அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க...

லம்போர்கினி உருஸ் வெறும் 3.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும். இதுமாதிரியான பல்வேறு சிறப்பு வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்றது. இத்துடன் சொகுசு வசதிகள் மிக தாராளம். எனவேதான் உலக பணக்காரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சொகுசு காராக இருக்கின்றது.

தீபிகா படுகோன் வீட்டிற்கு வந்த புத்தம் புதிய கார்... அம்மாடி அம்மா இந்த காரோட விலை இவ்ளோவா!! கிருகிருனு வருதுங்க...

இந்தியாவில் லம்போர்கினி உருஸ் காரை நடிகர் கார்த்திக் ஆர்யன், ரோஹித் ஷெட்டி மற்றும் பிரபல தொழிலதிபர் அதார் பூனவல்லா, முகேஷ் அம்பானி மற்றும் சூப்பர் ஸ்டாரின் முதல் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here