தெய்வங்களை கண் முன் கொண்டு வந்த திருவிளையாடல்…56 ஆண்டு கால பயணம் | Thiruvilayadal movie celebrates 56 years of theatrical release

0
21
தெய்வங்களை கண் முன் கொண்டு வந்த திருவிளையாடல்…56 ஆண்டு கால பயணம் | Thiruvilayadal movie celebrates 56 years of theatrical release


திருவிளையாடலாக மாறிய சிவ லீலை

திருவிளையாடலாக
மாறிய
சிவ
லீலை

64
கதைகளைக்
கொண்ட
திருவிளையாடல்
புராணத்தில்
இருந்து
4
கதைகளை
தொகுத்து
இந்த
படம்
எடுக்கப்பட்டது.
திரைக்கதை,
வசனம்,
இயக்கம்,
இசை,
நடிப்பு
என
அனைத்திலும்
வெற்றியை
பெற்ற
படம்
திருவிளையாடல்.
துவக்கத்தில்
இந்த
படத்திற்கு
சிவ
லீலை
என்றே
பெயர்
வைக்கப்பட்டது.
அதற்கு
பிறகு
தான்
திருவிளையாடல்
என
மாற்றப்பட்டது.

வெள்ளி விழா கொண்டாடிய படம்

வெள்ளி
விழா
கொண்டாடிய
படம்

தொடர்ந்து
25
வாரங்கள்
தியேட்டர்களில்
ஓடி
வெள்ளி
கண்ட
படம்
இது.
சிறந்த
பிராந்திய
மொழி
படத்திற்கான
தேசிய
விருதினையும்,
சிறந்த
தமிழ்
படத்திற்கான
ஃபிலிம்ஃபேர்
விருதினையும்
திருவிளையாடல்
படம்
பெற்றது.
2012
ல்
டிஜிட்டலுக்கு
மாற்றப்பட்டு
ரீ
ரிலீஸ்
செய்யப்பட்டது.
அதுவும்
கமர்ஷியல்
ரீதியாக
வெற்றி
பெற்றது.

எவர்கிரீன் ஹிட்டான நாகேஷ் வசனம்

எவர்கிரீன்
ஹிட்டான
நாகேஷ்
வசனம்

இப்போதும்
ஒளவையார்
என்று
சொன்னால்
அனைவரின்
நினைவில்
முதல்
தோன்றுவது
கே.பி.சுந்தராம்பாள்
முகம்
தான்.
அந்த
அளவிற்கு
தத்துரூபமாக
பல
படங்களில்
ஒளவையார்
வேடம்
ஏற்று
நடித்திருப்பார்.
தருமி
கேரக்டரில்
நடித்த
நாகேஷ்
பேசும்
வசனங்கள்
பல
அவரே
சொந்தமாக
பேசியது.
அவர்
நடிக்கும்
பகுதியை
ஒன்றரை
நாளில்
நடித்து
முடித்தாராம்.
இந்த
படத்தில்
நாகேஷ்
பேசும்
வசனங்கள்
எவர்க்ரீன்
ஹிட்
ஆனதுடன்,
பல
படங்களில்
இந்த
காட்சி
பயன்படுத்தப்பட்டது.

மாற்றப்பட்ட பாகவதர் கேரக்டர்

மாற்றப்பட்ட
பாகவதர்
கேரக்டர்

நக்கீரர்
வேடத்தில்
டைரக்டர்
நாகராஜனே
நடித்திருந்தார்.
பாலைய்யா
நடித்த
பாகவதர்
ரோலில்
முதலில்
பாலமுரளி
கிருஷ்ணா
தான்
நடிப்பதாக
இருந்தது.
பிறகு
அதற்கு
பாலைய்யா
தான்
பொருத்தமாக
இருப்பார்
என
மாற்றப்பட்டது.
இதை
ஏற்றுக்
கொண்ட
பாலமுரளி
கிருஷ்ணா,
ஒரு
நாள்
போதுமா
பாடலை
மட்டும்
பாட
சம்மதம்
தெரிவித்தார்.

நிஜத்தை பிரதிபலித்த செட்

நிஜத்தை
பிரதிபலித்த
செட்

இந்த
படம்
சென்னையில்
உள்ள
வாசு
ஸ்டூடியோசில்
ஈஸ்ட்மேன்
கலர்லேப்பால்
படமாக்கப்பட்டது.
மீனாட்சி
அம்மன்
கோயில்,
கைலாயம்
போன்று
தத்ரூபமாக
செட்
அமைக்கப்பட்டிருந்தது.
செட்
என
கண்டுபிடிக்க
முடியாத
அளவிற்கு
மீனாட்சி
அம்மன்
கோயில்
தத்ரூபமாக
அமைக்கப்பட்டிருக்கும்.

இவ்வளவு விஷயம் இருக்கா

இவ்வளவு
விஷயம்
இருக்கா

கே.பி.மகாதேவன்
இசையில்
மொத்தம்
11
பாடல்கள்
திருவிளையாடல்
படத்தில்
இடம்பெற்றிருக்கும்.
இதில்
ஒரு
நாள்
போதுமா
பாடலின்
ஒவ்வொரு
வரியும்
ஒவ்வொரு
ராகத்தில்
அமைக்கப்பட்டது.
பழம்
நீயப்பா
பாடலில்
துவக்கத்தில்
வரும்
வசனத்தை
சங்கரதாஸ்
சுவாமிகளும்,
பாடல்
வரிகளை
கண்ணதாசனும்
எழுதி
இருந்தனர்.
இந்த
பாடலில்
3
ராகங்கள்
பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ரீ ரிலீசிலும் வெற்றி

ரீ
ரிலீசிலும்
வெற்றி

1965
ம்
ஆண்டு
ஜுலை
31
ம்
தேதி
ரிலீசான
இந்த
படத்தை
சிவாஜி
ஃபிலிம்ஸ்
வெளியிட்டது.
இந்த
படத்தின்
ப்ரோமோஷனுக்காக
ராஜா
தியேட்டரில்
கைலாய
மலையின்
மாதிரி
வடிவத்தை
அமைத்திருந்தார்.
தமிழக
முழுவதும்
பல
தியேட்டர்களில்
25
வாரங்கள்
ஓடிய
படம்
இது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here