Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்தேசிய ஜூனியர் ஹாக்கி தொடர்: கோவில்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் தொடக்கம்! | National...

தேசிய ஜூனியர் ஹாக்கி தொடர்: கோவில்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் தொடக்கம்! | National Level Junior Hockey games started in Kovilpatti


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 11-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் நேற்று தொடங்கின. இத்தொடரை ஹாக்கி இந்தியா அமைப்பு நடத்துகிறது. வரும் 25-ந்தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 30 மாநிலங்களைச் சேர்ந்த ஹாக்கி அணிகள் பங்கேற்கின்றன.

இந்தத் தொடருக்கான தமிழக அணி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 20 நாள்களாக பயிற்சி முகாம் சென்னை எழும்பூர் சர்வதேச ஹாக்கி விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றனர். இந்த அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்றிருக்கிறாள். தங்கள் ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் தமிழக அணிக்காகப் பங்கேற்பதால், பொதுமக்களிடையே இத்தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



Source link

sports.vikatan.com

நமது நிருபர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

[सैंपल फ्री में] Get Drool & Pedigree Biscrok Samples For Free

Drool Freebies Loot Get Drool Dog Or Cat Food For Free | Verified Drool Freebies Loot , Drool Free Product – Hi Guys, Hope...