லிங்குசாமி – ராம் பொத்தினேனி இணையும் படத்தின் 'தி வாரியர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
லிங்குசாமி இயகத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படம் 'தி வாரியர்'. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படத்தினை 'சண்டக்கோழி 2'க்கு பிறகு லிங்குசாமி இயக்குகிறார். இதில், நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.