Tuesday, June 22, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்"தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன்"- அன்ரிச் நார்ஜே | I Thought MS...

“தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன்”- அன்ரிச் நார்ஜே | I Thought MS Dhoni Did not Know How to Bat says Anrich Nortje | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online


“தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன்”- அன்ரிச் நார்ஜே | I Thought MS Dhoni Did not Know How to Bat says Anrich Nortje | Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online

2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின்போது தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன் என்றார் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ஜே தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘The Grade Cricketer podcast’க்கு பேசிய அன்ரிச் நார்ஜே “தென் ஆப்பிரிக்காவின் சாம்பியன்ஸ் டி20 லீக் நடைபெற்றபோது தோனிக்கு வலைப்பயிற்சியின்போது பந்துவீசினேன். அப்போது அவர் சில பந்துகளை கால்களை நகர்த்தாமல் விளையாடினார். அப்போது நான் தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன். அப்போது எனக்கு வயது மிகக் குறைவு. ஆனால் அதன்பின்புதான் தெரிந்தது. தோனி மிகச் சிறந்த வீரர் என்று” என்றார் அவர்.

image

2010 ஆம் ஆண்டு முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. பின்பு, அதே ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்று கோப்பையையும் கைப்பற்றியது சிஎஸ்கே அணி.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Boeing 737-10: முதல் சோதனை ஓட்டத்திலேயே விமானிகளின் மனதை கவர்ந்த போயிங் 737-10 விமானம்… போயிங் மேக்ஸ்...

<!----> பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் அதன் 737 மேக்ஸ் குடும்பத்தின் மிகப்பெரிய விமானத்தை வடிவமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய விமானத்திற்கு நிறுவனம் போயிங் 737-10...

Today's news

Latest offer's