‘நடிகர் விஜய்யா இருக்குறது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்ல’ அந்த பாப்பாவா இப்படி பேசியிருக்காங்க! | Actress Anikha Surendran supports actor Vijay

0
11
‘நடிகர் விஜய்யா இருக்குறது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்ல’ அந்த பாப்பாவா இப்படி பேசியிருக்காங்க! | Actress Anikha Surendran supports actor Vijay


விமானத்தில் போட்டோஸ்

விமானத்தில் போட்டோஸ்

அண்மையில் அமிதாப் பச்சனுடன் விளம்பர படம் ஒன்றில் நடித்தார் நடிகை அனிகா சுரேந்திரன். விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய்க்கு அறிவுரை

விஜய்க்கு அறிவுரை

அனிகா தமிழில் மிருதன், என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் வரி விலக்கு விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஹைகோர்ட் அறிவுரை கூறியதை தொடர்ந்து விஜய்க்கு ஆதராக டிவிட்டியுள்ளார் அனிகா.

8 ஆண்டுகளுக்கு முன்பே

8 ஆண்டுகளுக்கு முன்பே

விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி செலுத்திவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் வரி விலக்கு கோரிய மனுவை விசாரித்த சென்னை ஹைகோர்ட் வரி செலுத்துவது கட்டாய பங்களிப்பு என சரமாரியாக அறிவுரை கூறியிருந்தது.

அவ்வளவு ஈஸி இல்லை

அவ்வளவு ஈஸி இல்லை

இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் அவருக்கு ஆதரவாகவும் ஹேட்டர்ஸ் அவருக்கு எதிராகவும் டிவிட்டி வந்தனர். இதனை பார்த்த நடிகை அனிகா நடிகர் விஜய்யாக இருப்பது ஒன்றும் அவ்வளவு ஈஸி இல்லை என பதிவிட்டுள்ளார்.

ஃபேக் ஐடியில் கருத்து

ஃபேக் ஐடியில் கருத்து

அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விஜய்க்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது அனிகாவின் ஒரிஜினல் ஐடி இல்லை, ஃபேக் ஐடியில் யாரோ கருத்து சொல்கிறார்கள் என்றும் விளாசி வருகிறார்கள் நெட்சடிசன்கள்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here