Home சினிமா செய்திகள் நடிகர் விமலோட குட்டி தேவதை… முதலாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்… புகைப்படம் பகிர்ந்த விமல் | Actor Vimal celebrates his daughters first year birthday

நடிகர் விமலோட குட்டி தேவதை… முதலாண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்… புகைப்படம் பகிர்ந்த விமல் | Actor Vimal celebrates his daughters first year birthday

0

[ad_1]

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

நடிகர் விமல் பசங்க, களவாணி, கலகலப்பு உள்ளிட்ட படங்களின்மூலம் பிரபலமானவர். இயல்பான இவரது நடிப்பிற்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் காணப்படுகின்றனர். வாகை சூட வா இவரது நடிப்பில் வெற்றிப்படமானது. இறுதியாக இவரது நடிப்பில் கன்னிராசி திரைப்படம் வெளியானது.

கொண்டாடி மகிழ்ந்த விமல்

கொண்டாடி மகிழ்ந்த விமல்

இந்நிலையில் இன்றைய தினம் தனது மகள் ஆத்விகாவின் முதல் ஆண்டு பிறந்ததினத்தை விமல் கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.

முதல் ஆண்டு பிறந்தநாள்

முதல் ஆண்டு பிறந்தநாள்

தன்னுடைய லிட்டில் ஏஞ்சலை அவளுடைய முதல் ஆண்டு பிறந்ததினத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதாக ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை தனியாகவும், சகோதரர்களுடனும் குடும்பத்தினருடனும் இருக்கும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

இதையடுத்து அவருக்கும் ஆத்விகா விமலுக்கும் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள விமல் தன்னுடைய குடும்பத்தினருடனும் பொழுதை கழித்து வருகிறார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here