Wednesday, July 28, 2021
Homeசினிமா செய்திகள்நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது திரைப்படம் "பூமிகா" நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது! | Aishwarya Rajesh's...

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25வது திரைப்படம் “பூமிகா” நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது! | Aishwarya Rajesh’s 25th film to be released in direct OTT


ஐயப்பனும் கோஷியும்

ஐயப்பனும்
கோஷியும்

ஐஸ்வர்யா
ராஜேஷுக்கு
அடுத்தடுத்த
திரைப்
படங்கள்
தொடர்ந்து
வெற்றி
பெற்று
வருவதால்
இப்பொழுது
கை
நிறைய
படங்களில்
ஒப்பந்தமாகி
நடித்து
வருகிறார்.
தமிழ்
மட்டுமல்லாமல்
தெலுங்கிலும்
இவருக்கு
மார்க்கெட்
உயர்ந்து
வருவதால்
அங்குள்ள
முன்னணி
நடிகர்களும்
இவரை
திரைப்படங்களில்
நடிக்க
வைக்க
ஆர்வம்
காட்டி
வருகின்றனர்.
அந்த
வகையில்
நானியின்
டக்
ஜெகதீஷ்
திரைப்படத்தில்
முக்கிய
வேடத்திலும்
ரிபப்ளிக்,
ஐயப்பனும்
கோஷியும்
தெலுங்கு
ரீமேக்
போன்ற
படங்களில்
ஹீரோயினாகவும்
நடித்து
வருகிறார்.

அடுத்த மாதம் ஓடிடியில்

அடுத்த
மாதம்
ஓடிடியில்

நயன்தாரா,த்ரிஷா,
கீர்த்தி
சுரேஷ்,
ஆகியோரை
தொடர்ந்து
கதாநாயகிக்கு
முக்கியத்துவம்
தரும்
கதைகளில்
நடிப்பதில்
ஐஸ்வர்யா
ராஜேஷும்
ஆர்வம்
காட்டி
வர
ஏற்கனவே
இயக்குனர்
விக்னேஷ்
கார்த்திக்
இயக்கத்தில்
திட்டம்
இரண்டு
என்ற
படத்தில்
லீட்
ரோலில்
நடித்து
வருகிறார்.
இந்த
படம்
அடுத்த
மாதம்
ஓடிடியில்
வெளியாக
இருப்பது
உறுதியாகி
உள்ளது.

த்ரில்லர் கதை

த்ரில்லர்
கதை

இந்நிலையில்
ஐஸ்வர்யா
ராஜேஷின்
25ஆவது
திரைப்படத்தை
இயக்குனர்
கார்த்திக்
சுப்புராஜ்
தயாரித்திருக்க
இப்படத்திற்கு
பூமிகா
என
டைட்டில்
வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான
ஃபர்ஸ்ட்
லுக்
போஸ்டர்
வெளியாகி
பெரும்
வரவேற்பை
பெற்ற
பூமிகா
த்ரில்லர்
கதை
களத்தில்
உருவாகி
உள்ளது.

Aishwarya
Rajesh
மக்களிடம்
வேண்டுகோள்
|
நம்மையும்
நாட்டையும்
பாதுகாப்போம்

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில்

நெட்ஃபிளிக்ஸ்
தளத்தில்

இயக்குனர்
மணிரத்னம்
தயாரிப்பில்
உருவாகிவரும்
நவரசா
மற்றும்
வேதாளம்
சொல்லும்
கதை
ஆகிய
படங்களை
இயக்கியுள்ள
ரதீந்திரன்
ஆர்.பிரசாத்
இப்படத்தை
இயக்கியுள்ளார்.
கொரோனா
சூழல்
காரணமாக
பெரும்பாலான
திரைப்படங்கள்
அடுத்தடுத்து
ஓடிடியில்
வெளியாகி
வரும்
நிலையில்
இப்பொழுது
பூமிகா
படமும்
ஓடிடிக்கு
வந்துள்ளது.
அதன்படி
ஆகஸ்ட்
மாதம்
நெட்ஃபிளிக்ஸ்
தளத்தில்
இப்படம்
வெளியாக
இருப்பதாக
கூறப்படுகிறது.
மேலும்
விஜய்
தொலைக்காட்சி
இப்படத்தின்
ஒளிபரப்பு
உரிமையை
கைப்பற்றியுள்ளது
.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's