நடிகை மஞ்சிமாவும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கிட்டாங்க | Actress Manjima Mohan gets her first dose of COVID-19 vaccine

0
23
நடிகை மஞ்சிமாவும் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கிட்டாங்க | Actress Manjima Mohan gets her first dose of COVID-19 vaccine


கலியூஞ்சல் படத்தில் அறிமுகம்

கலியூஞ்சல்
படத்தில்
அறிமுகம்

அச்சம்
என்பது
மடமையடா
படத்தின்மூலம்
கடந்த
2016ல்
தமிழ்
திரையுலகில்
அறிமுகமான
மஞ்சிமா
மோகன்,
அதன்
பிறகு
சத்ரியன்,
இப்படை
வெல்லும்
ஆகிய
திரைப்படங்களில்
நடித்துள்ளார்.
மலையாளத்தில்
கடந்த
1997ல்
கலியூஞ்சல்
என்ற
திரைப்படத்தில்
குழந்தை
நட்சத்திரமாக
இவர்
அறிமுகமாகியவர்.

முதல் டோஸ்

முதல்
டோஸ்

அதன்பிறகு
கடந்த
2015ல்
நிவின்
பாலி
நடித்த
ஒரு
வடக்கன்
செல்ஃபீ
திரைப்படத்தின்
நாயகியாக
நடித்து
பிரபலமானவர்
மஞ்சிமாக
மோகன்.
இந்நிலையில்
கொரோனா
பரவல்
அதிகமாக
உள்ள
இந்த
காலத்தில்
இவர்
தனது
கொரோனா
தடுப்பூசியின்
முதல்
டோசை
இன்றைய
தினம்
போட்டுள்ளார்.

திரைத்துறை பிரபலங்கள்

திரைத்துறை
பிரபலங்கள்

இதை
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
புகைப்படத்தின்மூலம்
ரசிகர்களுக்கு
பகிர்ந்துள்ளார்.
கொரோனா
பரவல்
அதிகரித்துள்ள
இந்த
காலகட்டத்தில்
அனைவரும்
தடுப்பூசிகளை
தாங்களே
முன்வந்து
போட்டு
வருகின்றனர்.
திரைத்துறை
பிரபலங்களும்
தங்களது
தடுப்பூசியின்
முதல்
டோசை
போட்டு
வருகின்றனர்.

LOVE
FAILURE
ஆனவர்களுக்கு
என்னோட
ADVICE
|
ACTRESS
MANJIMA
MOHAN
EXPLAINS|
FILMIBEAT
TAMIL

தடுப்பூசி முதல் டோஸ்

தடுப்பூசி
முதல்
டோஸ்

இதையொட்டியே
மஞ்சிமா
மோகனும்
தன்னுடைய
கொரோனா
தடுப்பூசியின்
முதல்
டோசை
போட்டுள்ளார்.
மேலும்
அதன்
புகைப்படத்தை
அவர்
பகிர்ந்துள்ளதன்மூலம்
பலருக்கும்
விழிப்புணர்வை
ஏற்படுத்தியுள்ளார்.
இதன்மூலம்
அவருடைய
ரசிகர்களும்
தடுப்பூசியை
ஆர்வத்துடன்
போடும்
சூழல்
ஏற்படும்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here