நஷ்டங்களைப் பற்றி நினைத்தால் அழுதுவிடுவேன்: போனி கபூர் வருத்தம்

0
21
நஷ்டங்களைப் பற்றி நினைத்தால் அழுதுவிடுவேன்: போனி கபூர் வருத்தம்


674324

'மைதான்' திரைப்படத்துக்காகப் போடப்பட்ட அரங்குகள் புயலால் சேதமடைந்ததைத் தொடர்ந்து தான் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார். ‘

அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மைதான்'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here