Home சினிமா செய்திகள் நாடு முழுவதும் 16 ஆக்சிஜன் ஆலைகள்: சோனு சூட் திட்டம்

நாடு முழுவதும் 16 ஆக்சிஜன் ஆலைகள்: சோனு சூட் திட்டம்

0

[ad_1]

நாடு முழுவதும் 16 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க நடிகர் சோனு சூட் திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா நெருக்கடியால் சொந்த ஊர் திரும்ப முடியாத ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சேர பாலிவுட் நடிகர் சோனு சூட் உதவினார். இது தவிர வெளிநாட்டில் தவித்த மாணவர்கள் இந்தியா திரும்ப தனி விமானம், வேலைவாய்ப்பு, மொபைல் டவர் இல்லாமல் தவித்த பள்ளி மாணவர்களுக்கு மொபைல் டவர் என எண்ணற்ற உதவிகளைச் செய்தார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here