Saturday, July 24, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்நிலைமை இப்படியா ஆகணும்! தென் ஆப்பிரிக்காவை முதன்முறையாக ஒருநாள் போட்டியில் வீழ்த்தியது அயர்லாந்து அணி 

நிலைமை இப்படியா ஆகணும்! தென் ஆப்பிரிக்காவை முதன்முறையாக ஒருநாள் போட்டியில் வீழ்த்தியது அயர்லாந்து அணி 


693050

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணியை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது அயர்லாந்து அணி. டப்லின் நகரில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது அயர்லாந்து அணி.

அதுமட்டுமல்லாமல் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றிலும் அயர்லாந்து அணி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

ஒலிம்பிக்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி

டோக்யோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெறுகின்றன. உலக விளையாட்டு ஆர்வலர்கள்...

Today's news

Latest offer's