Homeதமிழ் Newsஆரோக்கியம்நீங்கள் உங்கள் உணவில் அதிக உப்பு சேர்க்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்! |...

நீங்கள் உங்கள் உணவில் அதிக உப்பு சேர்க்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்! | Serious Signs That You Are Consuming Too Much Salt


அதிகமாக சிறுநீர் கழிப்பது

அதிகமாக
சிறுநீர்
கழிப்பது

அடிக்கடி
நீங்கள்
சிறுநீர்
கழிக்கிறீர்களா?
அப்படியானால்
அது
நீங்கள்
அதிகளவு
உப்பை
உணவில்
சேர்க்கிறீர்கள்
என்பதற்கான
அறிகுறியாகும்.
பெரும்பாலும்,
நள்ளிரவு
நேரத்தில்
எழுந்து
சிறுநீர்
கழிக்கக்கூடும்.
இருப்பினும்,
இம்மாதிரி
சிறுநீர்
கழிப்பது
சிறுநீரக
தொற்று,
டைப்-2
சர்க்கரை
நோய்
போன்ற
பல
ஆரோக்கிய
பிரச்சனைகளின்
அறிகுறியும்
கூட.
எனவே
இதன்
சரியான
காரணம்
என்னவென்பதை
அறிய
சோதனை
செய்து
பாருங்கள்.
எதுவாயினும்,
அதிக
உப்பு
உணவில்
சேர்த்தாலும்,
சிறுநீர்
கழிக்க
நேரிடும்
என்பதை
மறவாதீர்கள்.

தொடர்ச்சியான தாகம்

தொடர்ச்சியான
தாகம்

ஒருவர்
அதிகளவு
உப்பை
உணவில்
சேர்த்தால்,
அவர்
தொடர்ச்சியான
தாகத்தை
உணரக்கூடும்.
அதிக
சோடியம்
நிறைந்த
உணவுகளை
உண்ணும்
போது,
அது
உடலின்
திரவ
சமநிலையில்
இடையூறை
ஏற்படுத்தி,
தாகத்தை
ஏற்படுத்துகிறது.
இதை
சரிசெய்வதற்கான
ஒரே
சிறந்த
வழி
அதிகளவு
நீரைக்
குடிக்க
வேண்டும்.

விசித்திரமான பகுதிகளில் வீக்கம்

விசித்திரமான
பகுதிகளில்
வீக்கம்

அதிகளவு
உப்பை
உட்கொள்வது,
உடலின்
வெவ்வேறு
பகுதிகளில்
வீக்கத்தை
ஏற்படுத்தும்.
காலையில்
உங்கள்
முகம்
வீங்கி
காணப்படுவதற்கு
இதுவும்
ஓர்
காரணமாக
இருக்கலாம்.
சில
சமயங்களில்
அதிக
உப்புள்ள
உணவை
உண்பது
விரல்கள்
மற்றும்
கணுக்கால்
பகுதியைச்
சுற்றி
வீக்கத்தை
ஏற்படுத்தும்.
இப்படியான
வீக்கமானது
உடலின்
திசுக்களில்
அதிகளவு
திரவங்கள்
நிரம்பியிருப்பதால்
ஏற்படுகிறது.
இதை
எடிமா
என்றும்
அழைப்பர்.
இந்த
எடிமா
பிரச்சனை
அதிக
உப்பு
உட்கொள்வதை
உணர்த்தும்
ஓர்
முக்கிய
அறிகுறியாக
நம்பப்படுகிறது.
இதற்கு
ஒரு
எளிய
தீர்வு
என்னவென்றால்,
அது
உணவில்
உப்பைக்
குறைப்பதாகும்.

இன்னும் உப்பு வேண்டுமென்ற உணர்வு எழுவது

இன்னும்
உப்பு
வேண்டுமென்ற
உணர்வு
எழுவது

ஒவ்வொரு
முறை
உணவு
உண்ணும்
போதும்,
உங்கள்
உணவில்
உப்பு
இன்னும்
சேர்க்க
வேண்டும்
என்று
தோன்றுகிறதா?
நீங்கள்
உணவை
பார்க்கும்
போது
சலிப்பாக
உணர்கிறீர்களா?
அப்படியானால்,
அதற்கு
காரணம்
நீங்கள்
அதிக
உப்பை
உணவில்
சேர்த்து
சாப்பிடும்
பழக்கமாக
இருக்கலாம்.
உணவில்
அதிக
உப்பு
சேர்த்து
வந்ததால்,
காலப்போக்கில்
உங்கள்
நாவில்
உள்ள
சுவை
மொட்டுகள்
அந்த
சுவையுடன்
ஒத்துபோகும்
போகின்றன.
இதன்
விளைவாகவே
உங்களுக்கு
உணவில்
இன்னும்
அதிக
உப்பு
சேர்க்க
வேண்டிய
அவசியம்
எழுகிறது.

அடிக்கடி லேசான தலைவலி

அடிக்கடி
லேசான
தலைவலி

நீங்கள்
அடிக்கடி
லேசான
தலைவலியை
அனுபவிக்கிறீர்களா?
அப்படியானால்,
இந்த
தலைவலி
நீரிழப்பு
தூண்டப்படுவதால்
ஏற்பட
வாய்ப்புக்கள்
உள்ளன.
அதிகளவு
உப்பை
உட்கொள்ளும்
போது,
நீரிழப்பு
காரணமாக
அடிக்கடி
லேசான
தலைவலியை
ஏற்படுத்தும்.
இந்த
தலைவலியை
அதிக
தண்ணீர்
அருந்துவதன்
மூலம்
சரிசெய்யலாம்.

உப்புள்ள உணவுகளின் மீது நாட்டம்

உப்புள்ள
உணவுகளின்
மீது
நாட்டம்

உணவில்
உப்பை
அதிகம்
சேர்த்து
வந்ததால்,
உங்கள்
சுவை
மொட்டுகள்
உப்பு
சுவைக்கு
ஏற்றவாறு
மாறி,
மீண்டும்
மீண்டும்
உப்புள்ள
உணவுகளை
உண்ண
வேண்டுமென்ற
நாட்டத்தை
எழ
வைக்கும்.
அதனால்
தான்
உங்களுக்கு
திடீரென்று
உப்புள்ள
வேர்க்கடலை,
சிப்ஸ்
மற்றும்
பிற
உப்புள்ள
உணவுகளை
சாப்பிட
வேண்டுமென்ற
ஆவல்
எழுகிறது.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read