படப்பிடிப்பு நிறைவு; விரைவில் டீஸர்: 'எனிமி' அப்டேட்ஸ்

0
15
படப்பிடிப்பு நிறைவு; விரைவில் டீஸர்: 'எனிமி' அப்டேட்ஸ்


692732

'எனிமி' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது. விரைவில் டீஸர் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் 'எனிமி'. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை வினோத் தயாரித்து வருகிறார். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here