Monday, July 26, 2021
Homeசினிமா செய்திகள்பட்டுப் பாவாடை சட்டையில்.. மூச்சு முட்ட வைக்கும் தர்ஷா குப்தா.. வேற லெவல்! | Dharsha...

பட்டுப் பாவாடை சட்டையில்.. மூச்சு முட்ட வைக்கும் தர்ஷா குப்தா.. வேற லெவல்! | Dharsha Gupta video song goes viral


அழகிய வில்லி

அழகிய
வில்லி

விஜய்
டிவியில்
ஒளிபரப்பாகி
வரும்
செந்தூரப்பூவே
சீரியலின்
வில்லியாக
மிரட்டிக்
கொண்டிருக்கும்
தர்ஷா
குப்தா
தற்போது
இன்ஸ்டாகிராமில்
குட்டி
நயன்தாராவாகவும்
,ஜெனிலியாவின்
தங்கச்சி
ஆகவும்
ரசிகர்களை
அசத்திக்
கொண்டிருக்கிறார்.
என்னதான்
இவர்
சீரியலில்
வில்லத்தனம்
செய்து
கொண்டிருந்தாலும்
நிஜத்தில்
இவரை
பார்த்ததும்
ரொம்பப்
பிடிச்சுப்
போயிரும்.

மனதில் ஒட்டிக் கொண்டார்

மனதில்
ஒட்டிக்
கொண்டார்

நடிகைகள்
எத்தனை
பேர்
புதுசு
புதுசாக
அறிமுகம்
ஆனாலும்
ஒரு
சிலர்
மட்டும்தான்
பார்த்ததும்
பக்கத்து
வீட்டு
பெண்
போல
மனதில்
ஒட்டிக்
கொள்வர்
.அந்த
வகை
பெண்களில்
தர்ஷாவும்
ஒருவர்.
இவர்
முதல்
சீரியலில்
கிராமத்து
தேவதையாக
வலம்
வந்து
கொண்டிருந்தார்
.முள்ளும்
மலரும்
சீரியலில்
இவர்
அறிமுகமாகும்போது
பக்கா
கிராமத்து
பெண்ணாக
அப்படியே
நடிப்பில்
பின்னி
எடுத்து
இருந்தார்.

Dharsha
Gupta
பிறந்தநாளில்
செய்த
நல்ல
விஷயம்
|
Angel
Birthday,
Cook
with
Comali

இப்ப செக்கச் செவப்பு

இப்ப
செக்கச்
செவப்பு

இந்த
சீரியலில்
கருப்பாக
இருந்த
இவர்
தற்போது
கலராக
மாறி
விட்டார்
என
சிலர்
கலாய்த்து
வருகின்றனர்.
உண்மையில்
முள்ளும்
மலரும்
சீரியலுக்காக
இவரை
மேக்கப்
எதுவும்
போடாமல்
கருப்பாக
காட்டி
இருந்தனர்.
அதனைப்
பார்த்து
உண்மை
என
நம்பிய
ரசிகர்கள்
தற்போதும்
கூட
தர்ஷா
குப்தா
இன்ஸ்டாகிராமில்
லைவில்
வரும்போது
மேக்கப்
எதுவுமில்லாமல்
ஒரிஜினல்
கலர்
அது
தானா
என்று
கேட்டு
வருகின்றனர்
.

அதிக ரசிகர்கள்

அதிக
ரசிகர்கள்

இவருக்கு
சீரியலை
தாண்டியும்
சமூக
வலைத்தளத்தில்
பெரும்
ரசிகர்கள்
பட்டாளம்
இருக்கின்றது
.அதனாலேயே
இவருக்கு
ரசிகர்கள்
பலத்த
ஆதரவைக்
கொடுத்து
வருகின்றனர்.
இவர்
சூட்டிங்
ஸ்பாட்டில்
ப்ரீயாக
இருக்கும்
நேரத்தில்
அடிக்கடி
வீடியோக்களும்
போட்டோக்களும்
தான்
எடுத்து
வருகிறார்
.அதனை
தன்னுடைய
இன்ஸ்டாகிராம்
அடிக்கடி
பதிவிட்டு
வருவது
இவருடைய
வாடிக்கையாக
இருந்தாலும்
இவர்
ஒருநாள்
போஸ்ட்
போட
வில்லை
என்றால்
இவரை
தேடும்
ரசிகர்கள்
அதிகமாகி
விட்டனர்.

வீடியோக்கள் பேமஸ்

வீடியோக்கள்
பேமஸ்

அதனால்தான்
இவரும்
பார்த்துப்
பார்த்து
ரசிகர்களுக்காக
போட்டோ
ஷூட்
எடுத்துக்
கொண்டிருக்கிறாராம்.
தற்போது
செந்தூரப்பூவே
சீரியலில்
பிளாஷ்பேக்
ஒளிபரப்பப்பட்டு
வருகிறது
.அதில்
தர்ஷா
குப்தா
பள்ளி
செல்லும்
சிறுமியாக
நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதற்காக
மேக்கப்
போட்டுக்கொண்டு
கிளம்பி
இருந்தாலும்
அதில்
அப்படியே
ஒரு
வீடியோவை
போட்டு
ரசிகர்களை
குஷிப்படுத்தி
விடுவோம்
என
ரெட்டை
சடையும்
,பட்டுப்
பாவாடையும்
கை
நிறைய
வளையலோடு
சினேகாவின்
பல்லாங்குழியின்
வட்டம்
பார்த்தேன்
பாட்டுக்கு
செம
எக்ஸ்பிரஷன்
காட்டியிருக்கிறார்.

பல்லாங்குழி

பல்லாங்குழி

இவருடைய
இந்த
வீடியோவை
பார்த்ததும்
பலர்
வர்ணிக்க
வார்த்தை
இன்றி
தவித்து
வருகின்றனர்.
ஜெனிலியாவின்
தங்கச்சி
போல
இருக்கீங்களே
என்று
சிலர்
கமெண்டில்
தெரிவித்திருக்கின்றனர்
.அது
மட்டுமல்லாமல்
ஐயா
படத்தில்
நயன்தாரா
எப்படி
பிளாஷ்பேக்கில்
பார்ப்பவர்களை
மிரட்டி
இருக்கிறாரோ
அந்த
மாதிரி
நீங்க,
வேற
லெவல்
என
சிலர்
ஐஸ்
வைத்தும்
வருகின்றனர்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

HBD: सलमान-आमिर के साथ काम कर चुकीं कश्मीरा ईरानी को है अच्छे रोल...

कश्मीरा ईरानी हमेशा से फिल्में करना चाहती थीं. वे खुद को बड़े पर्दे पर अभिनय करते हुए देखना चाहती थीं, लेकिन फिल्मों...

Today's news

Latest offer's