Sunday, June 13, 2021
Homeதமிழ் Newsசமையல்பருப்பு சூப் | Lentil soup

பருப்பு சூப் | Lentil soup


தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 100 கிராம் (1/2 கப்)
நடுத்தரமான அளவு கேரட் – இரண்டு
தக்காளி –  ஒன்று
தண்ணீர் – 150 மிலி  (1 1/2 கப்)
மஞ்சள் பொடி – 1 தேக்கரண்டி (டீஸ்பூன்)
மிளகுப் பொடி – 1 தேக்கரண்டி (டீஸ்பூன்)
உப்பு – தேவையான அளவு  

செய்முறை

துவரம் பருப்பு 100 கிராம், கேரட் – இரண்டு, தக்காளி
ஒன்று, மஞ்சள் பொடி – ஒரு தேக்கரண்டி இவற்றுடன் தண்ணீர் – 150 மில்லி
ஊற்றி, நன்கு வேக வைத்து மசிக்கவும். இதனை ஒரு பரிமாறும் கிண்ணத்தில்
மாற்றி இதில் மிளகுப் பொடி-1 தேக்கரண்டி, உப்புத் தேவையான அளவு போட்டு
கலந்து சூடான சூப்பைப் பரிமாறவும்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

5 Plants in bedroom make physically and mentally fit pur– News18 Hindi

Plants In Bedroom: इंडोर प्‍लांट्स (Indoor Plants) से आपने अपने पूरे घर को सजाया होगा लेकिन क्या आपको पता है कि बेडरूम में...

Today's news

Latest offer's