Wednesday, July 28, 2021
Homeதமிழ் Newsஆரோக்கியம்பளு தூக்கும் பயிற்சி செய்யும் போது ஏன் கையுறைகளை அணிய வேண்டும்? | Reasons Why...

பளு தூக்கும் பயிற்சி செய்யும் போது ஏன் கையுறைகளை அணிய வேண்டும்? | Reasons Why You Must Wear Gloves While Weightlifting


1. சுண்ணாம்புத் தூள்

1.
சுண்ணாம்புத்
தூள்

உடற்பயிற்சி
செய்யும்
போது
அனைவருக்கும்
வியா்வை
வரும்.
வியா்வையின்
காரணமாக
கைகளில்
ஈரம்
ஏற்படும்.
அந்த
ஈரத்தைத்
துடைப்பதற்காக,
பொதுவாக
சுண்ணாம்புத்
தூளைக்
கைகளில்
தடவிக்
கொள்வா்.
அதன்
மூலம்
பளு
தூக்கும்
கருவியை
வழுக்காமல்,
உறுதியாகப்
பிடித்துக்
கொள்ள
முடியும்.
எனினும்
சுண்ணாம்பில்
உள்ள
தூசு,
ஒரு
சிலருக்கு
அலா்ஜியை
ஏற்படுத்தும்.
மேலும்
சுண்ணாம்புத்
தூள்கள்
தரை
எங்கும்
சிதறி,
பயிற்சிக்
கூடத்தை
அழுக்காக்கிவிடும்.
ஆகவே
சுண்ணாம்புத்
தூளுக்குப்
பதிலாக
கையுறைகளை
அணிந்து
கொண்டால்,
அலா்ஜி
போன்ற
பாதிப்புகள்
ஏற்படாது.
மேலும்
பயிற்சிக்
கூடமும்
சுத்தமாக
இருக்கும்.

2. கைகள் காய்த்துப் போதல்

2.
கைகள்
காய்த்துப்
போதல்

கைகளில்
உறைகள்
எதுவும்
அணியாமல்
உடற்பயிற்சிக்
கருவிகளைப்
பயன்படுத்தினால்,
நமது
கைகள்
காய்த்துவிடும்.
அதே
நேரத்தில்
கைகளில்
கையுறைகளை
அணிந்து,
அந்தக்
கருவிகளைப்
பயன்படுத்தினால்,
கைகள்
காய்த்துப்
போகாமல்,
மென்மையாகவும்,
ஆரோக்கியமாகவும்
இருக்கும்.

3. கைகளைப் பாதுகாத்தல்

3.
கைகளைப்
பாதுகாத்தல்

அதிகமான
அளவு
பளுவைத்
தூக்கிப்
பயிற்சி
செய்யும்
போது,
நமது
கைகளில்
அதிகமான
அளவு
அழுத்தம்
ஏற்படும்.
அதன்
காரணமாக
நமது
மூட்டுகள்
மற்றும்
தசைநாா்
போன்றவற்றில்
பாதிப்புகள்
ஏற்பட
வாய்ப்புகள்
உண்டு.
இந்நிலையில்
கையுறைகளை
அணிந்து
பளுதூக்கினால்,
அவை
நமது
கைகளுக்குப்
பாதுகாப்பைத்
தரும்.
மேலும்
கையுறை
அணிந்து
பளுதூக்குவதே
சாியான
முறையாகும்.

4. உறுதியான பிடிமானம்

4.
உறுதியான
பிடிமானம்

நன்றாகப்
பளுதூக்க
வேண்டும்
என்றால்
நமது
கைகளில்
உறுதியான
பிடிமானம்
இருக்க
வேண்டும்.
கைகள்
வழுக்கக்கூடாது.
வியா்வை
மற்றும்
அழுத்தம்
காரணமாக
பளு
தூக்கும்
கருவிகள்
நமது
கைகளில்
இருந்து
நழுவுவதற்கு
வாய்ப்புகள்
உண்டு.
ஆகவே
கையுறைகளை
அணிந்து
பளுதூக்கினால்,
அவை
நமது
கைகளுக்கு
உறுதியானப்
பிடிமானத்தை
வழங்கும்.

5. முழுமையானத் தோற்றம்

5.
முழுமையானத்
தோற்றம்

பொதுவாக
கையுறைகளை
அணிந்து
கொண்டு
உடற்பயிற்சிக்
கூடங்களில்
பயற்சிகளில்
ஈடுபடும்
போது,
பாா்ப்பதற்கே
முழுமையாகத்
தொியும்.
ஆகவே
நமக்கு
விருப்பமான
நிறங்களில்,
வடிவங்களில்,
துணிகளில்
மற்றும்
தடிமன்களில்
இருக்கும்
கையுறைகளை
அணிந்து
கொண்டு
பளுதூக்கினால்,
அது
ஒரு
சிறப்பான
பளுதூக்கம்
அனுபவத்தை
வழங்கும்.





Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

இது போதும் டா.. இன்னும் உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்.. தனுஷுக்கு பாரதிராஜா வாழ்த்து!...

<!----> நம்மையும் அறியாமல் அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா நடிகர் தனுஷுக்கு அறிக்கை மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுறவி நம் உணர்வோடு உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும்.. <!----> அதிர்ச்சியில் உறைந்து ஆனால் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குண நலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவதுண்டு. <!----> இது போதும் டா.. நிஜ வாழ்க்கையில் எப்படியோ.. அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே.. அதில் உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் நான் என்கின்ற அகந்தை அற்ற பணிவு.. சிறந்த கலை தொழில் நுட்ப அறிவு.. இது போதும் டா.. இன்னும் உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும். ...

Today's news

Latest offer's