Homeதமிழ் Newsஆரோக்கியம்பானை போன்று இருக்கும் தொப்பையை இருமடங்கு வேகத்தில் குறைக்கணுமா? அப்ப இத தினமும் 2 வேளை...

பானை போன்று இருக்கும் தொப்பையை இருமடங்கு வேகத்தில் குறைக்கணுமா? அப்ப இத தினமும் 2 வேளை குடிங்க… | Teas To Burn Belly Fat Quickly In Tamil


மஞ்சள் டீ

மஞ்சள்
டீ

மஞ்சளில்
பொட்டாசியம்,
ஒமேகா-3
கொழுப்பு
அமிலங்கள்,
புரோட்டீன்,
கார்போஹைட்ரேட்டுகள்,
நார்ச்சத்து
போன்றவை
அதிகம்
உள்ளன.
அதோடு
மஞ்சளில்
குர்குமின்
என்னும்
முக்கியமான
பொருள்
உள்ளது.
இது
கொழுப்புக்களை
எரிக்கும்
பண்புகளைக்
கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட
மஞ்சளைக்
கொண்டு
டீ
தயாரித்து
தினமும்
குடித்து
வந்தால்,
எடை
வேகமாக
குறையும்.
இந்த
டீ
தயாரிப்பதற்கு
2
கப்
நீரை
கொதிக்க
வைத்து
இறக்கவும்.
பின்
அந்த
நீரில்
1/2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்,
1/4
டீஸ்பூன்
மிளகுத்
தூள்,
2
டேபிள்
ஸ்பூன்
எலுமிச்சை
சாறு
மற்றும்
2
டீஸ்பூன்
தேன்
சேர்த்து
கலந்து,
5
நிமிடம்
மூடி
வைத்து
ஊற
வைக்க
வேண்டும்.
பின்
அதை
குடிக்க
வேண்டும்.

இஞ்சி டீ

இஞ்சி
டீ

இஞ்சியை
எந்த
வடிவில்
உட்கொண்டால்,
அது
நேரடியாக
உடலின்
மெட்டபாலிசத்தை
பாதித்து,
எடை
இழப்பிற்கு
உதவும்.
அதுவும்
இஞ்சியைக்
கொண்டு
டீ
தயாரித்து,
ஒரு
நாளைக்கு
2-3
முறை
குடித்தால்
நல்ல
பலன்
கிடைக்கும்.
இந்த
இஞ்சி
டீயை
தயாரிப்பதற்கு
2
கப்
நீரை
ஒரு
பாத்திரததில்
ஊற்றி
கொதிக்க
வைக்க
வேண்டும்.
பின்
அதில்
1
டேபிள்
ஸ்பூன்
துருவிய
இஞ்சியை
சேர்த்து
குறைவான
தீயில்
10
நிமிடம்
கொதிக்க
வைக்க
வேண்டும்.
பின்
அதை
வடிகட்டி,
அதில்
தேன்
மற்றும்
1/2
எலுமிச்சையைப்
பிழிந்து
கலந்து
குடிக்க
வேண்டும்.

லெமன் டீ

லெமன்
டீ

எலுமிச்சை
சாறு
உடலில்
உள்ள
அதிகப்படியான
கொழுப்பைக்
குறைக்க
உதவுகிறது.
எலுமிச்சையைக்
கொண்டு
டீ
தயாரித்த
குடித்து
வந்தால்,
அது
உடலில்
மெட்டபாலிசத்தை
வேகப்படுத்தி,
உடல்
கொழுப்பை
எரிக்கும்.
இந்த
டீ
தயாரிப்பதற்கு
ஒரு
கப்
நீரை
நன்கு
கொதிக்க
வைத்து
இறக்கி,
அந்நீரில்
எலுமிச்சை
சாறு
மற்றும்
சுவைக்கேற்ப
தேன்
சேர்த்து
கலந்து
குடிக்க
வேண்டும்.

பட்டை டீ

பட்டை
டீ

பட்டை
டீ
உடலின்
மெட்டபாலிசத்தை
அதிகரிப்பதோடு,
இரத்த
சர்க்கரை
அளவைக்
கட்டுப்படுத்த
உதவுகிறது.
பட்டை
டீ
மெட்டபாலிசத்தை
அதிகரிப்பதால்,
இது
உடலில்
உள்ள
கொழுப்பை
வேகமாக
குறைக்க
உதவி
புரிந்து,
உடல்
எடையை
வேகமாக
குறைக்க
உதவும்.
இந்த
டீ
தயாரிப்பதற்கு
ஒரு
கப்
நீரை
நன்கு
கொதிக்க
வைத்து
இறக்கி,
அதில்
சிறிது
பட்டைத்
தூளை
சேர்த்து
10
நிமிடம்
மூடி
வைத்து,
பின்
சுவைக்கேற்ப
தேன்
சேர்த்து
கலந்து
குடிக்க
வேண்டும்.

ப்ளாக் டீ

ப்ளாக்
டீ

ப்ளாக்
டி
குடித்து
வந்தால்,
இதய
பக்கவாதம்
ஏற்படும்
அபாயம்
குறையும்.
இந்த
டீயில்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
அதிகம்
உள்ளதால்,
இது
உடலில்
உள்ள
அதிகப்படியான
கொழுப்பை
நீக்கும்.
இந்த
டீ
தயாரிப்பதற்கு
ஒரு
கப்
நீரை
பாத்திரத்தில்
ஊற்றி
கொதிக்க
வைத்து,
அதில்
சிறிது
டீ
தூளை
சிறிது
சேர்த்து
3
நிமிடம்
கொதிக்க
வைத்து
இறக்கி,
வடிகட்டி
சுவைக்கேற்ப
தேன்
சேர்த்து
கலந்து
குடிக்க
வேண்டும்.

க்ரீன் டீ

க்ரீன்
டீ

க்ரீன்
டீயில்
கேட்டசின்கள்
என்னும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்
உள்ளன.
இது
உடலின்
மெட்டபாலிசத்தை
துரிதப்படுத்துகிறது.
ஒரு
நாளைக்கு
2-3
முறை
க்ரீன்
டீயைக்
குடித்து
வந்தால்,
உடல்
எடை
வேகமாக
குறைவதோடு,
உடலும்
நன்கு
ஆரோக்கியமாக
இருக்கும்.





Source link

Mr.Mario
Mr.Mario
I am a tech enthusiast, cinema lover, and news follower. and i loved to be stay updated with the latest tech trends and developments. With a passion for cyber security, I continuously seeks new knowledge and enjoys learning new things.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read