பார்ட்டியில் செம ஆட்டம் போடும் ரஜினிகாந்த்… தீயாய் பரவும் வீடியோ.. குவியும் லைக்ஸ்!

0
22
பார்ட்டியில் செம ஆட்டம் போடும் ரஜினிகாந்த்… தீயாய் பரவும் வீடியோ.. குவியும் லைக்ஸ்!



பார்ட்டியில் செம ஆட்டம் போடும் ரஜினிகாந்த்… தீயாய் பரவும் வீடியோ.. குவியும் லைக்ஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பார்ட்டி ஒன்றில் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக தர்பார் படம் வெளியானது. இதில் ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here