Sunday, June 13, 2021
Homeசினிமா செய்திகள்பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூமிகா கலந்து கொள்கிறாரா? வைரலாகும் தகவல்.. அவர் என்ன சொன்னாரு தெரியுமா?...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூமிகா கலந்து கொள்கிறாரா? வைரலாகும் தகவல்.. அவர் என்ன சொன்னாரு தெரியுமா? | Bhumika Chawla says big ‘No’ to Bigg Boss 15!


முன்பே வா

முன்பே
வா

பத்ரி,
ரோஜா
கூட்டம்,
சில்லுனு
ஒரு
காதல்,
யுடர்ன்
உள்ளிட்ட
தமிழ்
படங்களிலும்
இந்தி,
கன்னடம்,
தெலுங்கு
உள்ளிட்ட
மொழிகளில்
பல
படங்களில்
ஏகப்பட்ட
படங்களிலும்
நடித்துள்ளார்
நடிகை
பூமிகா
சாவ்லா.
ரஹ்மான்
இசையில்
முன்பே
வா
பாடலில்
அவர்
கொடுத்த
எக்ஸ்பிரஷன்களுக்கு
அத்தனை
90ஸ்
கிட்ஸ்களும்
அடிமை
என்றே
சொல்லலாம்.

தோனி பயோபிக்

தோனி
பயோபிக்

வெர்ஷன்
2.0
வாக
எம்.எஸ்.
தோனி
பயோபிக்
படத்தில்
தோனியின்
அக்கா
கதாபாத்திரத்தில்
மறைந்த
பாலிவுட்
நடிகர்
சுஷாந்த்
சிங்
ராஜ்புத்
உடன்
இணைந்து
நடித்து
இருந்தார்.
சமந்தாவின்
யுடர்ன்
படத்தின்
மூலம்
தமிழில்
மீண்டும்
டெரர்
என்ட்ரி
கொடுத்திருந்தார்
பூமிகா.
நயன்தாராவின்
கொலையுதிர்
காலம்
படத்திலும்
நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக்
பாஸ்
நிகழ்ச்சியில்

இந்நிலையில்,
நடிகை
பூமிகா
பிக்
பாஸ்
சீசன்
15ல்
போட்டியாளராக
கலந்து
கொள்ள
உள்ளார்
என்கிற
தகவல்
சமூக
வலைதளத்தில்
தீயாக
பரவி
வருகிறது.
நடிகை
பூமிகா
சாவ்லா
இந்தி
பிக்
பாஸில்
கலந்து
கொண்டால்
வேற
லெவலில்
ரசிகர்கள்
கிரேஸ்
இருக்கும்
என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.

பிரைவேட் பர்ஸன்

பிரைவேட்
பர்ஸன்

இந்நிலையில்,
இது
தொடர்பாக
இன்ஸ்டாகிராமில்
விளக்கம்
கொடுத்துள்ள
பூமிகா,
பிக்
பாஸ்
15ல்
கலந்து
கொள்ள
தனக்கு
அழைப்பு
விடுக்கப்படவில்லை
என்றும்,
அப்படியே
அழைப்பு
விடுத்தாலும்
என்னால்
கலந்து
கொள்ள
முடியாது
என்றும்
கூறியுள்ளார்.
நான்
ஒரு
நடிகையாக
பொதுவான
ஆளாக
இருந்தாலும்,
தனிப்பட்ட
முறையில்
நான்
ஒரு
பிரைவேட்
பர்ஸன்
எனக்
கூறியுள்ளார்.

24 மணிநேரமும் கேமரா கண்கள்

24
மணிநேரமும்
கேமரா
கண்கள்

மேலும்,
என்னை
24/7
கேமரா
கண்கள்
வாட்ச்
பண்ணும்
என்றால்
நிச்சயம்
அதை
சகித்துக்
கொண்டு
இருக்கும்
மன
நிலை
எனக்கு
வரவே
வராது
என்றும்
அதிரடியாக
கூறியுள்ளார்.
மேலும்,
பிக்
பாஸ்
முதல்
சீசன்
முதல்
4வது
சீசன்
வரை
அழைப்பு
விடுக்கப்பட்டது.
ஆனால்
அதை
நான்
மறுத்து
விட்டேன்
அதற்கு
பிறகு
எனக்கு
அவர்கள்
அழைப்பு
விடுப்பதில்லை
என்பதையும்
தெளிவுபடுத்தி
உள்ளார்.

வெப்சீரிஸ்

வெப்சீரிஸ்

பிக்
பாஸ்
15க்கு
நோ
சொல்லியுள்ள
நடிகை
பூமிகா
வெப்சீரிஸ்
ஒன்றில்
நடித்து
வருவதாகவும்,
இனிமேல்
அதிகளவு
வெப்சீரிஸ்
பக்கமே
கவனம்
செலுத்த
போவதாகவும்
கூறியுள்ளார்.
தமிழில்
உருவாகி
வரும்
கண்ணை
நம்பாதே,
தெலுங்கில்
உருவாகி
வரும்
சீட்டிமார்,
இந்தியில்
ஆப்பரேஷன்
மஜ்னு
உள்ளிட்ட
படங்களிலும்
பூமிகா
நடித்துள்ளார்.

சுஷாந்த் சிங் காதலி

சுஷாந்த்
சிங்
காதலி

எம்.எஸ்.தோனி
பயோபிக்
படத்தில்
சுஷாந்த்
சிங்கிற்கு
அக்காவாக
நடித்த
பூமிகா
பங்கேற்க
போவதில்லை
என்பதை
தெளிவுப்படுத்தி
உள்ளார்.
ஆனால்,
சுஷாந்தின்
முன்னாள்
காதலி
ரியா
சக்கரவர்த்தி
பிக்
பாஸ்
15ல்
கலந்து
கொள்ளப்
போகிறார்
என்கிற
தகவலும்
பாலிவுட்டில்
பரபரப்பை
கிளப்பி
உள்ளது.
அது
தொடர்பாக
இதுவரை
அவர்
எந்த
விளக்கமும்
அளிக்கவில்லை.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's