Sunday, June 13, 2021
Homeதமிழ் Newsசமையல்பிரண்டை வடகம் | Pirantai vatakam

பிரண்டை வடகம் | Pirantai vatakam


என்னென்ன தேவை?

பிரண்டை விழுது – 1 கப்,
பச்சைமிளகாய் விழுது,
உப்பு – தலா 1 டீஸ்பூன்,
அரிசி மாவு – 1 கப்,
தண்ணீர் – 4 கப்,
ஜவ்வரிசி விழுது – 1/2 கப்.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயை சூடு செய்து நறுக்கிய பிரண்டையை
போட்டு நன்கு வதக்கி ஆறியதும் அரைக்கவும். இல்லையென்றால் பிரண்டை
அரிக்கும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அரிசி மாவு,
பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, பிரண்டை விழுது, உப்பு போட்டு
கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக்
ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's