பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரியஸில் அருண் விஜயா!?

0
6
பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரியஸில் அருண் விஜயா!?



பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரியஸில் அருண் விஜயா!?
சென்னை: 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் படத் தயாரிப்பில் இருக்கும் முன்னனி நிறுவனம் ஏவிஎம். தமிழ்த் திரையுலகில் இருக்கும் பழம்பெரும் நிறுவனமான ஏவிஎம் முன்னனி நடிகர்கள் அனைவரையும் கொண்டு படம் தயாரித்துள்ளது. லிங்குசாமி இயக்கத்துல வில்லனாகறாங்க மாதவன், அருண் விஜய்… பேச்சுவார்த்தை கோயிங் ஆன்! சில வருடங்களாக படத் தயாரிப்பை நிறுத்தியிருந்த ஏவிஎம் பிரபல ஓடிடி நிறுவனத்துக்கான வெப் சீரியஸ் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது.



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here