Wednesday, July 28, 2021
Homeசினிமா செய்திகள்பிரபல நடிகர் ரகுமானின் தாயார் காலமானார் ! | Actor Rahman mother Savithri passed...

பிரபல நடிகர் ரகுமானின் தாயார் காலமானார் ! | Actor Rahman mother Savithri passed away


bredcrumb

News

oi-Jaya Devi

|

சென்னை : நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி இன்று காலமானார்.

80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகர் ரகுமானின் தாயார் காலமானார் ! | Actor Rahman mother Savithri passed away

ரஹ்மான் கே.பாலச்சந்தர் இயக்கிய புதுபுது அர்த்தங்கள் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து. தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

கதாநாயகனாக நடித்து வந்த ரகுமான், பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். இத்திரைப்படம் இவருக்கு நல்ல திருப்புனை திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 84. இன்று மதியம் 3.30 மணிக்கு பெங்களூருவில் காலமானார்.

சாவித்ரியின் இறுதிச் சடங்கு நாளை வியாழக்கிழமை காலை கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள நிலம்பூரில் நடைபெற உள்ளது. இவருக்கு டாக்டர். ஷமீம் என்ற மகளும் உள்ளார். ரஹ்மானுக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

English summary

Actor Rahman mother Savithri passed away



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's