Tuesday, June 22, 2021
Homeசினிமா செய்திகள்பிறந்த குழந்தையுடன் மேட்சிங் பிகினியில் போஸ் கொடுத்த பிரபல நடிகை.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்! |...

பிறந்த குழந்தையுடன் மேட்சிங் பிகினியில் போஸ் கொடுத்த பிரபல நடிகை.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்! | Netizens slammed Emily Ratajkowski for holding baby in a careless way


ஹாலிவுட் நடிகை

ஹாலிவுட்
நடிகை

2004ம்
ஆண்டு
வெளியான
ஆண்ட்ரூஸ்
ஆல்ட்ரேஷன்
எனும்
குறும்படத்தின்
மூலம்
நடிகையாக
அறிமுகமானவர்
இவர்.
2014ம்
ஆண்டு
வெளியான
பிரபல
ஹாலிவுட்
திரைப்படமான
கான்
கேர்ள்
படத்தின்
மூலம்
பிரபலமானார்.
எண்டோரேஜ்,
வி
ஆர்
யுவர்
பிரண்ட்ஸ்,
க்ரூஸ்,

ஃபீல்
பிரெட்டி,
இன்
டார்க்னஸ்,
வெல்கம்
ஹோம்,
தி
அமெரிக்கன்
மீம்
உள்ளிட்ட
படங்களில்
டிவி
தொடர்களிலும்
நடித்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக

நிறைமாத
கர்ப்பிணியாக

கடந்த
2018ம்
ஆண்டு
நடிகரும்
தயாரிப்பாளருமான
செபாஸ்டியன்
பியர்
மெக்லார்டை
திருமணம்
செய்து
கொண்ட
எமிலி
சமீபத்தில்
கருவுற்றார்.
நிறைமாத
கர்ப்பிணியாக
இருக்கும்
நடிகை
எமிலி
ரதஜ்கவுஸ்கி
தனது
அரை
நிர்வாண
புகைப்படத்தை
வெளியிட்டு
கருவை
சுமக்கும்
கடவுளாக
இருப்பதாக
கேப்ஷன்
போட்டு
அனைவரது
கவனத்தையும்
ஈர்த்தார்.

ஆண் குழந்தை

ஆண்
குழந்தை

கடந்த
மார்ச்
8ம்
தேதி
அழகான
ஆண்
குழந்தையை
பெற்றெடுத்த
எம்ரடா
அந்த
குழந்தைக்கு
சில்வஸ்டர்
அப்போலோ
பியர்
எனும்
வித்தியாசமான
பெயரை
சூட்டினார்.
மேலும்
குழந்தையுடன்
இருக்கும்
புகைப்படங்களையும்
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்
வெளியிட்டு
சில்வஸ்டரை
உலகிற்கு
அறிமுகப்படுத்தினார்.

30வது பிறந்தநாள்

30வது
பிறந்தநாள்

1991ம்
ஆண்டு
ஜூன்
7ம்
தேதி
இங்கிலாந்தில்
பிறந்த
எம்ரடா
நேற்று
தனது
30வது
பிறந்தநாளை
கணவர்
மற்றும்
குழந்தையுடன்
கொண்டாடினார்.
அப்போது
குழந்தையும்
தானும்
ஒரே
நிறத்தில்
ஆன
பிகினி
உடையில்
இருக்கும்
போட்டோக்களை
வெளியிட்டு
வைரலாக்கினார்.

மேட்சிங் மேட்சிங்

மேட்சிங்
மேட்சிங்

ஆரஞ்சு
மற்றும்
நீல
நிற
பிகினி
உடையை
அணிந்து
கொண்டு
தனது
குழந்தையுடன்
போஸ்
கொடுத்த
போட்டோக்களை
ஷேர்
செய்து
2
மில்லியன்
லைக்குகளை
அள்ளி
உள்ளார்
எமிலி
ரதஜ்கவுஸ்கி.
ஆனால்,
அந்த
போட்டோவை
பார்த்த
ரசிகர்கள்
வாழ்த்துவதற்கு
பதில்
திட்டித்
தீர்க்க
ஆரம்பித்து
விட்டனர்.

குழந்தையை இப்படியா தூக்குவீங்க

குழந்தையை
இப்படியா
தூக்குவீங்க

பிறந்து
மூன்று
மாதங்களே
ஆன
குழந்தையை
ஒரே
ஒரு
கையில்
கொஞ்சம்
கூட
பொறுப்பில்லாமல்
இப்படியா
தூக்குவீங்க..
உங்க
போட்டோஷூட்
மோகத்துக்கு
பிஞ்சு
குழந்தையை
கஷ்டப்படுத்தாதீங்க
என
நெட்டிசன்கள்
வரிந்து
கட்டிக்
கொண்டு
திட்டித்
தீர்த்துள்ளனர்.

அதுக்குள்ள எப்படி

அதுக்குள்ள
எப்படி

3
மாதங்களுக்குள்
மீண்டும்
பழைய
இடையழகை
எப்படி
அடைந்தீர்கள்,
குழந்தையை
சரியாக
பார்த்துக்
கோங்க
அது
தான்
இப்போதைக்கு
முக்கியம்
என்றும்
சில
நெட்டிசன்கள்
எமிலியை
கமெண்ட்டுகளால்
வறுத்து
எடுத்து
வருகின்றனர்.
எமிலியின்
ரசிகர்கள்
அவருக்கு
பிறந்தநாள்
வாழ்த்துக்களையும்
தெரிவித்துள்ளனர்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's