Homeசினிமா செய்திகள்‘பீஸ்ட்‘டை விடாது துரத்தும் விஜய் ரசிகர்கள்.. திக்குமுக்காடிப்போன தணிக்கை குழு தளம்! | CBFC site...

‘பீஸ்ட்‘டை விடாது துரத்தும் விஜய் ரசிகர்கள்.. திக்குமுக்காடிப்போன தணிக்கை குழு தளம்! | CBFC site crashed, Reason Beast got U/A certificate


பீஸ்ட்

பீஸ்ட்

சன்
பிக்சர்ஸ்
தயாரிப்பில்
உருவாகியுள்ள
திரைப்படம்
பீஸ்ட்.
இத்திரைப்படத்தை
இயக்குனர்
நெல்சன்
திலீப்குமார்
இயக்கி
உள்ளார்.
அனிருத்
இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின்
படப்பிடிப்பை
நிறைவு
செய்த
படக்குழு
தற்போது
டப்பிங்
பணியில்
தீவிரம்
காட்டி
வருகிறது.
இப்படம்
வரும்
ஏப்ரல்
மாதம்
வெளியாகும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்குத்து

அரபிக்குத்து

இப்படத்தின்
முதல்
பாடலான
அரபிக்குத்து
பாடல்
இணையத்தில்
வெளியாகி
பட்டி
தொட்டி
எங்கும்
ஹிட்டடித்தது.
இப்பாடலை
சிவகார்த்திகேயன்
வரிகளில்
அனிருத்
மற்றும்
ஜொனிதா
காந்தி
இருவரும்
இணைந்து
பாடியிருந்தனர்.
விஜய்க்கே
உரித்தான
கலக்கலான
ஸ்டைலில்
பூஜா
ஹெக்டேவுடன்
இணைந்து
ஆட்டம்
போட்டிருந்தார்.

புதிய சாதனை

புதிய
சாதனை

இதையடுத்து,
பீஸ்ட்
திரைப்படத்தின்
இரண்டு
பாடலான
‘ஜாலியோ
ஜிம்கானா’
பாடலை
விஜய்
பாடி
உள்ளார்.
இந்த
பாடல்
குறுகிய
நேரத்திலேயே
சமூக
வலைதளங்களில்
வைரலாகி
புதிய
சாதனை
படைத்தது.
இப்பாடலில்
விஜய்யின்
அழகான
தோற்றமும்
நடனமும்
ரசிகர்களிடம்
தற்போது
நல்ல
வரவேற்பு
பெற்று
வருகிறது.

யூ/ஏ சான்றிதழ்

யூ/ஏ
சான்றிதழ்

பீஸ்ட்
திரைப்படம்
ஏப்ரல்
மாதத்தில்
வெளியாகும்
என
ஏற்கனவே
அறிவிக்கப்பட்டுள்ள
நிலையில்,
இந்த
படத்திற்கான
சென்சார்
பணிகள்
முடிவடைந்து
படத்திற்கு
யூ/ஏ
சான்றிதழ்
கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு
2
மணி
நேரம்
35
நிமிடங்கள்
என
படத்திற்கான
நீளத்தையும்
தணிக்கைக்குழு
வெளியிட்டுள்ளது.

திக்குமுக்காடிய இணையம்

திக்குமுக்காடிய
இணையம்

பீஸ்ட்
திரைப்படத்திற்கு
சென்சார்
போர்டு
யூ/ஏ
சான்றிதழ்
அளித்திருப்பதாக
தகவல்
வெளியாகியதை
அடுத்து,
விஜய்யின்
ரசிகர்கள்
சென்சார்
போர்டு
இணையத்தில்
பீஸ்ட்
திரைப்படம்
குறித்து
அதிகம்
தேடி
வருவதால்
இணையமே
திக்குமுக்காடிப்போனதாக
தகவல்
வெளியாகி
உள்ளது.
இதுக்கே
இப்படினா
மெயின்
பிக்சர்
வரட்டும்
சும்மா
இணையமே
அதிரும்
என்று
விஜய்யின்
ரசிகர்கள்
கருத்து
கூறிவருகின்றனர்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுக போகுது… ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே… வேற லெவல்...

<!----> இந்தியர்கள் பெரும்பாலானோர் மிக பெரிய இருசக்கர வாகன விரும்பிகளாக இருக்கின்றனர். இதனால்தான், நாட்டில் மிக அதிகளவில் டூ-வீலர்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. கார்களைக் காட்டிலும்...