புத்தம் புது திரைப்படங்களுடன்… ஜீ தமிழின் சண்டே கொண்டாட்டம்! | Zee tamil Sunday Kondattam special movie

0
9
புத்தம் புது திரைப்படங்களுடன்… ஜீ தமிழின் சண்டே கொண்டாட்டம்! | Zee tamil Sunday Kondattam special movie


சிபிராஜ்

சிபிராஜ்

உலக
தொலைக்காட்சிகளில்
முதன்முறையாக
ஜூன்
27ந்
தேதி
மாலை
4.30
மணிக்கு
கபடதாரி
திரைப்படத்தை
ஜீ
தமிழ்
தொலைக்காட்சி
ஒளிபரப்ப
உள்ளது.
இப்படத்தில்
சிபிராஜ்,நந்திதா
ஸ்வேதா,
நாசர்
ஆகியோர்
முக்கிய
ரோலில்
நடித்துள்ளனர்.
பிரதீப்
கிருஷ்ணாமூர்த்தி
இப்படத்தை
இயக்கி
உள்ளார்.

குற்றவாளி யார்

குற்றவாளி
யார்

க்ரைம்,
த்ரில்லர்
திரைப்படமாக
இப்படத்தில்
டிராஃபிக்
போலீசாக
சிபிராஜ்
நடித்துள்ளார்.
மெட்ரோ
பணிக்காகக்
குழி
தோண்டும்
போது
3
எலும்புக்கூடுகள்
கிடைக்கின்றன.
ஏன்
எலும்புக்கூடு
இங்கே
கிடைக்கிறது
இவர்கள்
யார்
என்று
ஆராயும்
போது,40
ஆண்டுகளுக்கு
முன்
கைவிடப்பட்ட
வழக்கு
என
சிபிராஜூக்கு
தெரியவர,
மீண்டும்
இவ்வழக்கை
கையிலெடுத்து
குற்றவாளிகளை
கண்டுபிடிப்பது
தான்
கதையின்
கரு.

கலக்கல் காமெடி

கலக்கல்
காமெடி

ஜீ
தமிழ்
நேயர்களை
நகைச்சுவை
கடலில்
மூழ்கடிக்க
சந்தானத்தின்
நக்கலும்
நையாண்டியும்
கலந்த
தில்லுக்கு
துட்டு2
திரைப்படம்
காலை
9.30
மணிக்கு
ஒளிபரப்பாக
உள்ளது.
குடும்பத்துடன்
சிரித்துக்கொண்டு
பார்க்க
இப்படம்
ஒரு
நல்ல
திரைப்படமாக
இருக்கும்.

மதியம் 2.30 மணிக்கு

மதியம்
2.30
மணிக்கு

மதியம்
2.30
மணிக்கு
வரலட்சுமி
சரத்குமார்
நடிக்கும்
டேனி
திரைப்படம்
ஒளிபரப்பாக
உள்ளது.
டேனி
என்ற
நாயின்
உதவியுடன்
ஆபத்தான
குற்றவாளிகளை
கைது
செய்யும்
காவல்துறை
அதிகாரியாக
வரலட்சுமி
சரத்குமார்
நடிக்கிறார்.

இரவு 7.30 மணிக்கு

இரவு
7.30
மணிக்கு

இரவு
7,30
மணிக்கு
யோகி
பாபு,
விஜய்
டிவி
புகழ்
பாலா
நடித்த
காக்டெய்ல்
திரைப்படம்
ஒளிபரப்பாக
உள்ளது.
இப்படத்தில்
நிச்சயம்
நகைச்சுவைக்கு
பஞ்சமே
இருக்காது.
ஜூன்
27ந்
தேதி
ஞாயிற்று
கிழமை
அனைவரும்
ஜீ
தமிழ்
தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகும்
படங்களை
பார்த்து
மகிழ்ச்சியாக
இருங்கள்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here