பூஜா ஹெக்டேவின் நடிப்பை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்… பிரபாஸ் வெளிப்படை | Prabhas impressed with Pooja Hegde’s performance in Radhe Shyam

0
14
பூஜா ஹெக்டேவின் நடிப்பை பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்… பிரபாஸ் வெளிப்படை | Prabhas impressed with Pooja Hegde’s performance in Radhe Shyam


விஜய்யுடன் ஜோடி

விஜய்யுடன்
ஜோடி

தன்னுடைய
கைவசம்
அதிகமான
படங்களை
வைத்துள்ளார்
நடிகை
பூஜா
ஹெக்டே.
பாலிவுட்டில்
ரன்வீர்
சிங்குடன்
சர்க்கஸ்,
சல்மான்
கானுடன்
ஒரு
படம்,
சிரஞ்சீவியுடன்
ஆச்சார்யா,
மற்றும்
அகில்
அக்கினேனியுடன்
ஒரு
படம்,
தளபதி
65ல்
விஜய்யின்
ஜோடி
என்று
அடுத்தடுத்து
படங்களில்
ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபாசுடன் ஜோடி

பிரபாசுடன்
ஜோடி

இந்நிலையில்,
பாகுபலி
ஹீரோ
பிரபாசுடன்
தற்போது
ராதே
ஷ்யாம்
படத்தில்
நடித்து
வருகிறார்.
படத்தில்
இன்னும்
ஒரு
பாடல்
மட்டுமே
ஷூட்
செய்ய
வேண்டியுள்ளதாக
படக்குழு
தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள
நிலை
ஓரளவிற்கு
சரியானவுடன்
அந்த
பாடல்
காட்சிகள்
ஐதராபாத்திலேயே
எடுக்கப்பட
உள்ளதாகவும்
கூறப்பட்டுள்ளது.

பூஜா ஹெக்டே சிறப்பு

பூஜா
ஹெக்டே
சிறப்பு

கடந்த
ஆண்டில்
இந்த
படத்தின்
படப்பிடிப்பு
இத்தாலி
உள்ளிட்ட
இடங்களில்
நடத்தப்பட்ட
நிலையில்,
சர்க்கஸ்
காட்சிகளுக்காக
உயரமான
இடத்தில்
இருந்து
தாவி
டூப்
இல்லாமல்
படப்பிடிப்பில்
பூஜா
ஹெக்டே
நடித்து
கொடுத்துள்ளார்.
இந்நிலையில்
சமீபத்தில்
இந்த
படத்தின்
எடுக்கப்பட்ட
காட்சிகளை
படத்தின்
ஹீரோ
பார்த்துள்ளார்.

பிரபாஸ் வியப்பு

பிரபாஸ்
வியப்பு

படத்தில்
பூஜாவின்
நடிப்பை
பார்த்து
பிரபாஸ்
வியப்படைந்ததாகவும்
அவரை
தொடர்ந்து
பாராட்டியதாகவும்
படக்குழுவினர்
தெரிவித்துள்ளனர்.
மேலும்
ரசிகர்களுக்கும்
அவருடைய
நடிப்பு
மற்றும்
அவர்
வரும்
காட்சிகள்
மிகவும்
பிடிக்கும்
என்று
அவர்
தெரிவித்ததாகவும்
கூறியுள்ளனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here