பூஜைக்கு முன்பே பீஸ்ட் ஹாட் அப்டேட் வெளியிட்ட டைரக்டர்…இப்பத்தான் எல்லாமே புரியுது | Did you know the reason why Beast director Nelson dilipkumar shares Russia photos day long before

0
16
பூஜைக்கு முன்பே பீஸ்ட் ஹாட் அப்டேட் வெளியிட்ட டைரக்டர்…இப்பத்தான் எல்லாமே புரியுது | Did you know the reason why Beast director Nelson dilipkumar shares Russia photos day long before


வாத்தி கம்மிங் அளவிற்கு வருமா

வாத்தி
கம்மிங்
அளவிற்கு
வருமா

மாஸ்டர்
படத்தில்
இடம்பெற்ற
வாத்தி
கம்மிங்
பாடல்
உலக
ஃபேமஸ்
ஆகி
விட்டது.
இந்த
பாடலுக்கு
தோளை
குலுக்கி
ஆடாத
பிரபலமே
இருக்க
முடியாது
என
சொல்லும்
அளவிற்கு
திரைத்துறை
மற்றும்
விளையாட்டுத்துறையை
சேர்ந்த
பிரபலங்கள்
பலர்
வாத்தி
கம்மிங்
பாடலுக்கு
டான்ஸ்
ஆடி,
அந்த
பாடலை
செம
ஹிட்
ஆக்கி
விட்டனர்.
யூட்யூப்பிலும்
அதிக
பார்வைகளை
பெற்று
இந்த
பாடல்
சாதனை
படைத்துள்ளது.
இதே
போல்
பீஸ்ட்
படத்திலும்
ஒரு
பாடலை
மாஸாக
உருவாக்கி
இருக்கிறாராம்
அனிருத்.

பூஜைக்கு முன்பே அப்டேட்

பூஜைக்கு
முன்பே
அப்டேட்

படத்திற்கு
பூஜை
போடுவதற்கு
முன்பே,
தனது
சமூக
வலைதள
பக்கங்களில்
ரஷ்யாவின்
வரலாற்று
சிறப்பு
மிக்க
பகுதிகளில்
எடுக்கப்பட்ட
ஃபோட்டோக்களை
பகிர்ந்திருந்தார்
டைரக்டர்
நெல்சன்
திலீப்
குமார்.
இதனால்
தளபதி
65
படம்
ரஷ்யாவில்
தான்
எடுக்கப்பட
உள்ளதாக
செய்திகள்
பரவின.
முதல்
கட்ட
ஷுட்டிங்
ரஷ்யாவில்
துவங்கப்படும்
என
எதிர்பார்க்கப்பட்ட
நிலையில்,
அமெரிக்காவில்
நடத்தப்பட்டது.
இதனால்
அப்போ
நெல்சன்
பகிர்ந்த
ஃபோட்டோக்களுக்கு
என்ன
காரணம்
என
தெரியாமல்
அனைவரும்
குழம்பினர்.

மீண்டும் துவங்கிய ஷுட்டிங்

மீண்டும்
துவங்கிய
ஷுட்டிங்

அதற்கு
பிறகு
பீஸ்ட்
படத்தின்
முதல்கட்ட
ஷுட்டிங்
ஜார்ஜியாவில்
நடத்தப்பட்டது.
இந்த
பரபரப்பில்
நெல்சன்
பகிர்ந்த
ஃபோட்டோ
விஷயம்
மறந்து
போது.
அதற்கு
பிறகு
சென்னை
திரும்பிய
உடனேயே
அடுத்தக்கட்ட
ஷுட்டிங்கை
நடத்தி
முடிக்க
படக்குழு
திட்டமிட்டது.
ஆனால்
கொரோனா
இரண்டாம்
அலை
காரணமாக
படப்பிடிப்புக்கள்
நிறுத்தப்பட்டது.
சமீபத்தில்
கட்டுப்பாட்டு
தளர்வுகளை
தமிழக
அரசு
அறிவித்ததை
அடுத்து
பீஸ்ட்
இரண்டாம்
கட்ட
ஷுட்டிங்
சென்னை
மற்றும்
அதைச்
சுற்றி
உள்ள
பகுதிகளில்
எடுக்கப்பட்டது.

ஷுட்டிங்கில் விஜய் மும்முரம்

ஷுட்டிங்கில்
விஜய்
மும்முரம்

இதற்கிடையில்
விஜய்யின்
சொகுசு
கார்
விவகாரம்
விஸ்வரூபமாக
வெடித்தது.
ஒரு
வழியாக
அபராதம்
செலுத்த
இடைக்கால
தடை
விதித்தது
கோர்ட்.
இது
ஒரு
புறம்
பரபரப்பாக
மீடியாக்களால்
பேசப்பட்டால்,
மற்றொரு
புறம்
எதையும்
கண்டு
கொள்ளாமல்
பீஸ்ட்
பட
ஷுட்டிங்கில்
மும்முரமாக
இருந்தார்
விஜய்.
இரண்டாம்
கட்ட
ஷுட்டிங்கில்
பாடல்
காட்சிகள்
எடுக்கப்பட்டதாக
கூறப்படுகிறது.

ரஷ்யா செல்லும் பீஸ்ட் படக்குழு

ரஷ்யா
செல்லும்
பீஸ்ட்
படக்குழு

இந்நிலையில்
மூன்றாம்
கட்ட
ஷுட்டிங்
வரும்
திங்கட்கிழமை,
அதாவது
ஆகஸ்ட்
2
ம்
தேதி
துவங்கப்பட
உள்ளது.
அதை
முடித்த
பிறகு
வரும்
செப்டம்பர்
மாதத்தில்
பீஸ்ட்
படக்குழு
ரஷ்யா
செல்ல
உள்ளதாம்.
அங்கு
முக்கியமான
சண்டைக்காட்சிகள்
உள்ளிட்டவை
படமாக்கப்பட
உள்ளதாம்.
இவை
அனைத்தும்
முடிந்த
பிறகே
பீஸ்ட்
படத்தின்
போஸ்ட்
ப்ரொடக்ஷன்
வேலைகள்
துவங்கப்படுமாம்.
அனேகமாக
க்ளைமாக்ஸ்
காட்சிகள்
தான்
ரஷ்யாவில்
படமாக்கப்படும்
என
கூறப்படுகிறது.

இது தான் காரணமா

இது
தான்
காரணமா

கடைசியாக
எடுக்கப்பட
உள்ள
பீஸ்ட்
படத்தின்
லொகேஷ்களை
தான்
நெல்சன்
திலீப்குமார்
படம்
துவங்கப்படுவதற்கு
முன்பே
வெளியிட்டிருக்கிறார்.
ரஷ்யாவில்
நெல்சன்
பகிர்ந்த
லொகேஷனில்
தான்
முக்கிய
சண்டைக்காட்சிகள்
எடுக்கப்பட
உள்ளதாக
கூறப்படுகிறது.
இதற்கு
முன்
ஜெயம்
ரவி
தாம்தூம்
படத்தில்
சில
காட்சிகள்
ரஷ்யாவில்
தான்
படமாக்கப்பட்டது.

வலிமையை தொடர்ந்து பீஸ்ட்

வலிமையை
தொடர்ந்து
பீஸ்ட்

ஏற்கனவே
அஜித்
நடிக்கும்
வலிமை
படத்தின்
க்ளைமாக்ஸ்
சண்டைக்
காட்சிகள்
ஸ்பெயினில்
எடுக்கப்பட
திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா
காரணமாக
ஸ்பெயின்
செல்ல
அனுமதி
கிடைக்காததால்
படம்
தொடர்ந்து
தாமதமாகி
வருகிறது.
இதைத்
தொடர்ந்து
தற்போது
விஜய்
படத்தின்
க்ளைமாக்ஸ்
காட்சிகளும்
வெளிநாட்டில்
படமாக்கப்பட
உள்ளது.

தீபாவளிக்கு பிறகு தான் மற்ற வேலைகள்

தீபாவளிக்கு
பிறகு
தான்
மற்ற
வேலைகள்

செப்டம்பரில்
ரஷ்யா
சென்று
எடுக்கப்பட
உள்ள
க்ளைமாக்ஸ்
சண்டை
காட்சிகளுடன்
படப்பிடிப்பு
முழுவதும்
நிறைவடையலாம்
என
கூறப்படுகிறது.
தீபாவளிக்கு
பிறகே
போஸ்ட்
ப்ரொடக்ஷன்
வேலைகளை
படக்குழு
துவங்கும்
எனவும்
கூறப்படுகிறது.
இதனால்
அதற்கு
முன்
முக்கிய
நாள்
ஒன்றில்
படத்தில்
டீசர்,
டிரைலர்
போன்றவற்றை
வெளியிட்டு
ரசிகர்களை
குஷிப்படுத்தவும்
பீஸ்ட்
படக்குழு
திட்டமிட்டுள்ளது.

பொங்கலுக்கு தான் பீஸ்ட்

பொங்கலுக்கு
தான்
பீஸ்ட்

பீஸ்ட்
படம்
இந்த
ஆண்டு
தீபாவளிக்கே
ரிலீஸ்
ஆகலாம்
என
ரசிகர்கள்
எதிர்பார்த்தனர்.
ஆனால்
2022
பொங்கலுக்கு
படத்தை
ரிலீஸ்
செய்ய
படக்குழு
திட்டமிட்டுள்ளதாம்.
இந்த
ஆண்டு
பொங்கலுக்கு
தியேட்டரில்
ரிலீஸ்
செய்யப்பட்ட
மாஸ்டர்
படம்
பிரம்மாண்ட
வெற்றியை
பெற்றது.
அதே
போல்
அடுத்த
ஆண்டும்
பொங்கல்
ஸ்பெஷலாக
பீஸ்ட்
வெளியிடப்பட
உள்ளது.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here