பெல்லி ஆர்ட்… கர்ப்பகாலத்துல இப்படி பண்ணலாமா… விமர்சனங்களில் சிக்கிய விஜய் டிவி நடிகை !

0
16
பெல்லி ஆர்ட்… கர்ப்பகாலத்துல இப்படி பண்ணலாமா…  விமர்சனங்களில் சிக்கிய விஜய் டிவி நடிகை !பெல்லி ஆர்ட்… கர்ப்பகாலத்துல இப்படி பண்ணலாமா…  விமர்சனங்களில் சிக்கிய விஜய் டிவி நடிகை !
சென்னை : பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான ஃபரீனா ஆசத், கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது பகிர்ந்துள்ள வீடியோ கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. சார்பட்டா பரம்பரை முக்கியமான திரைப்படம்… பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் ! கர்ப்பகாலத்தில் இப்படி பண்ணலாமா ஃபரீனா,என்று பல ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here