Saturday, July 24, 2021
Homeசினிமா செய்திகள்பெல் பாட்டம் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்

பெல் பாட்டம் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்


692707

ஜூலை 27ஆம் தேதி வெளியாகவிருந்த 'பெல் பாட்டம்' திரைப்படத்தை மீண்டும் ஒத்திவைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் 'பெல் பாட்டம்'. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா முதல் அலையின்போது லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

காலில் கொலுசு முகத்தில் வெட்கம்.. பவானி ஸ்ரீயை பூப்போல வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை : பாவக் கதைகள் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார் நடிகை பவானி ஸ்ரீ. ஹீரோயினாக பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வர விடுதலை படத்தில்...

Today's news

Latest offer's