Thursday, December 2, 2021
Homeசினிமா செய்திகள்'பொன்னியின் செல்வன்' அப்டேட்: டப்பிங் பணிகள் தொடக்கம்

'பொன்னியின் செல்வன்' அப்டேட்: டப்பிங் பணிகள் தொடக்கம்


725038

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds