Saturday, July 24, 2021
Homeசினிமா செய்திகள்'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் போஸ்டர் வெளியீடு

'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் போஸ்டர் வெளியீடு


694919

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது .

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

Today's news

Latest offer's