போட்டோ ஷூட்டில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியாமணி!

0
15
போட்டோ ஷூட்டில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியாமணி!போட்டோ ஷூட்டில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியாமணி!
சென்னை : நடிகை பிரியாமணி பருத்தி வீரன் திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவர். இந்தியில் விரைவில் வெளியாக இருக்கும் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்துள்ளார். தமிழ்,ஹிந்தி,தெலுங்கு, கன்னடம் என 4 மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வரும் பிரியாமணி இதற்கிடையில் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட்டிலும் அசத்தி வருகிறார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here