போயிட்டீங்களே அப்பா.. வெங்கட் சுபாவின் மரணம்.. கதறி அழுத ரச்சிதா மகாலட்சுமி | Rachitha Mahalakshmi cries for the death

0
36
போயிட்டீங்களே அப்பா.. வெங்கட் சுபாவின் மரணம்.. கதறி அழுத ரச்சிதா மகாலட்சுமி | Rachitha Mahalakshmi cries for the death


நடிகர் வெங்கட் சுபா

நடிகர்
வெங்கட்
சுபா

வெங்கட்
சுபா
கொரோனா
தாக்கி
மீண்டு
வர
முடியாமல்
மரணத்தைத்
தழுவியுள்ளார்.
அவரது
மறைவுக்கு
நடிகர்
பிரகாஷ்
ராஜ்
முதல்
பலரும்
இரங்கல்
தெரிவித்துள்ளனர்.
டிவி
உலகைச்
சேர்ந்த
பலரும்
கூட
அதிர்ச்சியில்
உள்ளனர்.
சின்னத்திரை
உலகில்
அடுத்தடுத்து
பல
கொரோனா
மரணங்கள்
சம்பவித்து
வருவது
அவர்களை
வேதனை
அடையச்
செய்துள்ளது.

சோகத்தில் ரச்சிதா

சோகத்தில்
ரச்சிதா

வெங்கட்
சுபா
கடைசியாக
நடித்து
வந்த
ஒரு
சீரியல்
நாம்
இருவர்
நமக்கு
இருவர்
பார்ட்
டூ
தொடரில்.
இந்தத்
தொடரில்
ரச்சிதா
மகாலட்சுமியின்
தந்தையாக
நடித்திருப்பார்
வெங்கட்.
இதனால்
ரச்சிதா
ரொம்பவே
உடைந்து
போயுள்ளார்.
சீரியலைப்
போலவே
நிஜத்திலும்
வெங்கட்டை
அப்பா
என்றுதான்
அழைப்பார்
அவர்.
உண்மையான
தந்தையைப்
பறி
கொடுத்ததைப்
போல
உடைந்து
போய்
அழுது
கொண்டிருக்கிறார்
ரச்சிதா.

நடிகர் நடிகையர் சோகம்

நடிகர்
நடிகையர்
சோகம்

தனது
இன்ஸ்டாகிராம்
பக்கத்தில்,
வெங்கட்
சீரியலில்
மரணமடையும்
காட்சியைப்
போட்டு
தனது
சோகத்தை
வெளிப்படுத்தியுள்ளார்
ரச்சிதா.
இருவரும்
இணைந்து
பணியாற்றிய
இந்த
காட்சியைப்
போட்டு
எனது
சோகத்தைப்
பகிர
வேண்டி
வரும்
என்று
நினைத்துக்
கூட
பார்க்கவில்லை.
மிகவும்
உடைந்து
போயிருக்கிறேன்
என்று
வேதனை
தெரிவித்துள்ளார்
ரச்சிதா.

தொடரும்
இழப்புகள்

வெங்கட்
ஒரு
நடிகர்
மட்டுமல்ல,
திரைப்பட
விமர்சகர்
மட்டுமல்ல.
தயாரிப்பாளரும்
கூட.
பிரமிட்
சாய்
மீரா
நிறுவனத்தின்
தலைமை
செயலதிகாரியாகவும்
இருந்துள்ளார்.
பல
நடிகர்
நடிகைகளுக்கு
நல்ல
வழிகாட்டியாக
திகழ்ந்தவர்.
ஏராளமான
படங்களில்
பல்வேறு
பாத்திரங்களில்
நடித்துள்ளார்.
திரையுலகிலும்,
சின்னத்
திரையுலகிலும்
கடந்த
2
வருடமாக
கொரோனாவால்
ஏற்பட்ட
இழப்புகள்
அதிகமே.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here