Monday, July 26, 2021
Homeதமிழ் Newsசமையல்மட்டன் கறி தோசை | Mutton curry dosa

மட்டன் கறி தோசை | Mutton curry dosa


என்னென்ன தேவை?

கொத்துக்கறி – 100 கிராம்,
தோசைமாவு,
மட்டன் மசாலா- 4 தேக்கரண்டி,
கறிவேப்பிலை,
முட்டை-1,   
இட்லிப்பொடி- ½ தேக்கரண்டி.

எப்படிச் செய்வது?

முதலில், கடாயில் கொத்துக்கறியுடன் மட்டன் மசாலா சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு தோசையுடன் அதனை சேர்க்கவும். இறுதியாக முட்டை மற்றும் இட்லிப்பொடி சேர்த்து பரிமாறவும்.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds

பயங்கர விபத்து: யாஷிகா ஆனந்த் படுகாயம்; தோழி சம்பவ இடத்திலேயே பலி | yashika anand met...

தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார். அவரது தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில்...

Today's news

Latest offer's