Saturday, December 4, 2021
Homeதமிழ் Newsவிளையாட்டு செய்திகள்மன்னிப்புக் கோரினார் வக்கார் யூனுஸ்: நமாஸ் குறித்த பதிவுக்கு நெட்டிஸன்கள் வறுத்தெடுப்பு

மன்னிப்புக் கோரினார் வக்கார் யூனுஸ்: நமாஸ் குறித்த பதிவுக்கு நெட்டிஸன்கள் வறுத்தெடுப்பு


731070

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது, ரிஸ்வான் நமாஸ் செய்ததை முன்னாள் வீரர் வக்கார் யூனுஸ் குறிப்பிட்டு தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் மன்னிப்புக் கோரினார்.

டி20உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன் துபாயில் நடந்தது. பாகிஸ்தான் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை 12 முறை உலகக் கோப்பையில் இந்தியாவுடன் மோதிய பாகிஸ்தான் அனைத்திலும் தோல்வி அடைந்து 13-வது முறையில் முதல் வெற்றியைப் பெற்றது.



Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Today's feeds